முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து

1 view
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 23, 2012, 2:40:12 AM10/23/12
to
முஸ்லிம் லீக் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் வ‌ஃபாத்து


இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் முன்ன‌ணிப் பிர‌முக‌ர் ர‌ப்பானி அப்துல் குத்தூஸ் திடீர் உட‌ல்ந‌ல‌க்குறைவு கார‌ண‌மாக‌ இன்று 23.10.2012 செவ்வாய்க்கிழ‌மை காலை சென்னையில் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார‌து ம‌றைவு முஸ்லிம் லீக் இய‌க்க‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ லியாக்க‌த் அலி, பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா உள்ளிட்டோர் இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர். 

மேலும் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். 




--

Reply all
Reply to author
Forward
0 new messages