மில்லத் இஸ்மாயில் தாயார் வஃபாத்து

0 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 20, 2013, 6:35:23 AM10/20/13
to

வஃபாத் அறிவிப்பு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவரும் , சென்னை ஜம் ஜம் ரியல் எஸ்டேட் அதிபருமான அய்யம்பேட்டை பதுருத்தீன் ஹாஜியார் அவர்களின் மனைவியும் , ஜனாப் ஜம் ஜம் குத்புதீன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு மாநில துணை செயலாளரும் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளருமான மில்லத் SB .இஸ்மாயில் அவர்களின் தாயார் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள் . 

இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் ...

அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் அய்யம்பேட்டையில் நடைபெறும் 

அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, பொதுச்செயலாளர் திருப்பனநதாள் ஏ முஹம்மது தாஹா உள்ளிட்ட நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறார்கள். 

அன்னாரின் பிழைகளை மன்னித்து ,நற்காரியங்களை ஏற்றுக் கொண்டு நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன் ஆமீன் ஆமீன்.

அன்னாரின் மஃபிறத்திற்க்காக துவா செய்யுங்கள்.


தொடர்புக்கு எஸ்.பி. இஸ்மாயில் 0091 9444010313



--
Reply all
Reply to author
Forward
0 new messages