அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் இல்ல மணவிழா
அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா அவர்களின் மகன் எம். முபாரக் அலி எம்.பி.ஏ. மணமகனுக்கும், முத்துப்பேட்டை மர்ஹும் நாகூர் கனி அவர்களின் மகளுக்கும்
இன்ஷா அல்லாஹ் 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை
( ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 7 ஆம் நாள் )
காலை 10.30 மணியளவில்
கும்பகோணம் டி.எஸ். மஹாலில்
சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற இருக்கிறது.
இத்திருமண நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மணமக்கள் ஹக்கில் துஆச் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவண்
அமீரக காயிதெமில்லத் பேரவை
ஐக்கிய அரபு அமீரகம்