அமீரகத்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா

0 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
May 1, 2012, 3:16:51 PM5/1/12
to


அமீரகத்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாறு இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா!

நாரே தக்பீர் ! அல்லாஹு அக்பர்!!==========================முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் !!

அல்லாஹ்வின் பேரருளால் .............


நாள் : 03.05.2012 வியாழக்கிழமை மாலை 8 மணி

இடம் : கராச்சி தர்பார் உணவகம், துபை

தலைமை 

குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி
(தலைவர், அமீரக காயிதெமில்லத் பேரவை)

நூலாய்வு செய்து சிறப்புரை

கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது எம்.ஏ., 


நாவலர் கௌஸ் முஹைதீன்

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


அழைப்பின் மகிழ்வில்

அமீரக காயிதெமில்லத் பேரவை
ஐக்கிய அரபு அமீரகம்

சத்தியம் வெல்வது நிச்சயம் ! ==========================சரித்திரம் படைப்பது நம் இலட்சியம் !!




--

notice (2).jpg
Reply all
Reply to author
Forward
0 new messages