`அகில இந்திய முஸ்லிம் யூத் லீக்’ மாநாட்டை வரும் ஜூலை 14, 15 சனி, ஞாயிறு அன்று தமிழ்நாட்டில் நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.
From: Indian Union Muslim League Tamil Nadu இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலு வலக மான சென்னை