மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழகம அரசு எதிர்ப்பது சரியா

2 views
Skip to first unread message

Bruno Mascarenhas புருனோ மஸ்கரனாஸ்

unread,
Jan 8, 2011, 10:33:07 PM1/8/11
to tv...@googlegroups.com
மருத்துவ கவுன்சில் மிகப்பெரிய மோசடி ஒன்றை செய்துள்ளது உச்ச நீதிமன்றத்தில் சென்று மத்திய அரசு பொது நுழைவு தேர்விற்கு அனுமதி அளித்தது என்று பொய் கூறி, நீதிமன்றத்தை ஏமாற்றி, பொது நுழைவு தேர்விற்கு நீதிமன்ற அனுமதியை வாங்கிவிட்டு, பிறகு மத்திய அரசிடம் சென்று அந்த நீதிமன்ற ஆனையை காட்டி உச்ச நீதிமன்ற ஆனை - எனவே பொது நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய் அரசை ஏமாற்றும் முயற்சி

பேரூந்து நிலையங்களில் சிட்டு குருவி லேகியம் விற்பது, முட்டுச்சந்தில் மூன்று சீட்டு சூதாட்டம், பிதாமகனில் சூர்யா செய்வதற்கும், அல்லது if tomorrow comes (குமுதத்தில் தாரகை என்று வெளிவந்த தொடரில்) ஜெப்பும், டிரேசியும் செய்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியவில்லை

தொடர்ந்து வாசிக்க
http://www.payanangal.in/2011/01/blog-post.html
தமிழ்மணத்தில் வாக்களிக்க : http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=741803

Reply all
Reply to author
Forward
0 new messages