ஏழைகளுக்கு முழுவதும் கொடுத்தல் இலவசம் freebie,அதே நாளில், முக நூலில் ஆங்கிலத்தில் எழுதியது
பணக்காரர்களுக்கு முழுவதும் கொடுத்தால் வரி விலக்கு tax exemption.
ஏழைகளுக்கு சொஞ்சம் தந்தால் மானியம் subsidy,
பணக்காரர்களுக்கு கொஞ்சம் தந்தால் ஊக்கத்தொகை incentive.
#இந்திய பொருளாதாரத்தின் இரட்டை நாக்கு நபர்கள்
Giving totally free to poor is called freebie,நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் எழுதியது
Giving totally free to rich is called tax exemption.
Giving partially free to poor is called subsidy,
Giving partially free to rich is called incentive.
#Hyprocrites in Indian Economics
What depresses me is the hypocritical attitude of the so-called thinking class, the elite, which includes me and you, the readers. When money is given free to poor, they ridicule it as freebies. Free sops to the industry, though, are called tax exemption by the same elite. Concessions to the poor are called grants and those to the rich are called incentives. In essence both are claimed to be done with the noble motive of lessening the burden of the poor/rich so that they can perform better in their endeavours.ஞாநி அவர்களைப்போலவே சிந்தித்துள்ளேன் என்பது மகிழ்ச்சி