படித்ததில் பிடித்தது

12 views
Skip to first unread message

Velmurugan

unread,
Sep 18, 2010, 12:27:18 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

 

 

உண்மை, தூய்மை, தன்னலமின்மை இந்த மூன்றும் கொண்டவனை நசுக்குவதற்கான ஆற்றல் உலகில் எங்கும் இல்லை. உலகமே எதிர்த்து நின்றாலும் அவன் வெற்றி பெறுவது உறுதி.

நமக்கு வேண்டிய ஒரே பொருள் பலம் மட்டுமே. எழுந்து நில்லுங்கள். தைரியமாய் இருங்கள். உங்கள் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயிக்கப் போகிறீர்கள். உங்கள் சொந்த விதியை படைப்பவர் நீங்களே. அதற்குவேண்டிய முழுபலமும், முழுத்துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன.

பலமற்ற மூளையால் ஒன்றையும் செய்ய இயலாது. நமது இளைஞர்கள் வலிமையுள்ளவர்களாக மாற வேண்டும். அப்போது வெற்றி தானாகவே அவர்களைப் பின்தொடர்ந்து வரும்.

தைரியம் உங்கள் தாரகமந்திரமாகட்டும். உலகில் தோன்றியதற்கு அடையாளமாகவாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்லதை சாதித்துக் காட்டுங்கள்.

லட்சியவாதி ஆயிரம் பிழைகளைச் செய்வான் என்றால்
, லட்சியம் ஏதும் இல்லாதவன் ஐம்பதாயிரம் பிழைகளைச் செய்வான். அதனால் மனிதனுக்கு லட்சியநோக்கு மிக அவசியம்.


-விவேகானந்தர்


 

With Regards,

 

Velmurugan.S

Condition Monitoring Technician

Reliability Dept

GSM: 00 968 98920377

Off   : 00 968 23218933

E-Mail: muru...@salalahmethanol.co.om

cid:image001.jpg@01C9CE36.C26A44F0 mvs.vel...@gmail.com

 velmuru...@hotmail.com

 Salalah Methanol Company, L.L.C. (SFZ)

 Mailing Address:  P.O. Box 316, P.C. 217, Al Awqadain, Salalah, Sultanate of Oman

 Location Address:    Salalah Free Zone Area, Raysut, Salalah, Sultanate of Oman

P Please consider the environment before printing this e-mail.

 

 



This email, including any attachments, is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient you are not allowed to use, copy, disseminate, disclose or use any part of it. If you have received this email in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Internet communications cannot be guaranteed to be timely secure, error or virus-free.Salalah Methanol Company LLC. (SFZ). accepts no responsibility or liability for any harm to the recipient’s, or any party's, system or data caused by this e-mail or its attachments or any viruses or similar contained in it.

Velmurugan

unread,
Sep 18, 2010, 4:08:41 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

 

With Regards,

 

Velmurugan.S

Condition Monitoring Technician

Reliability Dept

GSM: 00 968 98920377

Off   : 00 968 23218933

E-Mail: muru...@salalahmethanol.co.om

cid:image001.jpg@01C9CE36.C26A44F0 mvs.vel...@gmail.com

 velmuru...@hotmail.com

 Salalah Methanol Company, L.L.C. (SFZ)

 Mailing Address:  P.O. Box 316, P.C. 217, Al Awqadain, Salalah, Sultanate of Oman

 Location Address:    Salalah Free Zone Area, Raysut, Salalah, Sultanate of Oman

P Please consider the environment before printing this e-mail.

 

 

INDRU ORU THAHAVAL 10-069.pdf
Message has been deleted

Velmurugan

unread,
Sep 18, 2010, 4:05:33 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

 

பணத்தை மட்டுமே குறிக் கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது.

பிறர் நன்மைக் காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.

மனிதர்களுக்குள் சமத்துவம் மிக அவசியம்.

ஆனால், அன்பில்லாத சமத்துவத்தால் பகைதான் மிஞ்சும்

கொடுப்பதால் தான் செல்வம் பெருகுகிறது. ஈவதில் தான் மனிதனுக்கு இன்பம் பிறக்கிறது.

தன்னுடையது என்ற உரிமையும் எண்ணமும் இதற்கு பாதகம் செய்கிறது.

சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒளி தருகிறது.

அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.

-வினோபாஜி


"
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது".


 

Reply all
Reply to author
Forward
0 new messages