Application for Hajj 2018 by TN hajj committee
As Salamu alaikum warah wa barakthuku,
The Process of Application for Hajj 2018 through Hajj committee of India Shall commence on 15th November, 2017
Haj Application forms shall be available from TN State Haj Committee (Address below) or download from
http://www.hajcommittee.gov.in/Files/Others/2018/form2018_forweb.pdf
For more details, Pls contact
Tamil Nadu State Haj Committee,
3rd Floor, Rosy Tower No. 13 (Old No.7),
Mahathma Gandhi Road,(Nungambakkam High Road),Chennai - 600 034,
Tamil Nadu. Phone- 044
2669 1669, 2669 1779.
2018 ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு
இவ் வருடம் அதாவது ஹிஜ்ரீ 1439 = 2018 க் கான ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் அதாவது Haj Application
Form(HAF) இன்ஷா அல்லாஹ் 15/11/2017 புதன் கிழமை முதல் வினியோகம் / வழங்க ப்பட உள்ளது .
அதாவது ஹஜ் விண்ணப்பங்களை
1- 13/7 ரோசி டவர்
நுங்கம்பாக்கம் , சென்னை - யில் நேரிலோ
...... அல்லது
என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ.....
....... அல்லது
3- ஆன் லைன் மூலமாக வோ
விண்ணப்பிக்கலாம் .
2018/1438 ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
விண்ணப்பங்கள்
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி - சென்னைக்கு சமர்பிக்க வேண்டும் .
கடைசி தேதி
07/12/2017 ஆகும் .
அட்ரஸ் / விலாசம்
📩 தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் , ரோசி டவர்
{ நுங்கம்பாக்கம் ஹை ரோடு }
மகாத்மா காந்தி ரோடு
சென்னை
044-28252519
044-28227617