Date & Time: Sep 21st 10:00 AM to 4:00 PMVenue: Taj Business Hub, Santhome road (above KFC,Santhome), ChennaiTrainer : K.S. Kamaludeen – MD, Blue Bharat Exim Pvt. Ltd. Ch.
சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவரா ?என்ன/எப்படி தொடங்குவது என்பது போன்ற குழப்பம் உள்ளதா?UNIPRO வழங்கும் ஒரு நாள் பயிற்சி வகுப்புதொழில்/வணிகம் தொடங்குவது எப்படி ??🗓 தேதி : 21st Sep 2019 - 10:00 AM to 4 PM🏬 இடம் : Taj Business Hub,Santhome road (Above KFC) ,Chennaiகட்டணம் - 500 ( புத்தகம் மற்றும் உணவு வழங்கப்படும் )குறைந்த இடங்கள் மட்டுமே உள்ளது.பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும் :குறிப்பு : முன்பதிவு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்தொடர்புக்கு -- info.un...@gmail.com/ WhatsApp +91-9092308244

"
எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை
அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த
நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு
கொடுப்போம்." அல்குர்ஆன் 29:7
And those who believe and do righteous deeds - We will surely remove from them their misdeeds and will surely reward them according to the best of what they used to do. Al-Quran 29:7