Bismillah Walhamdulillah Was Salaatu Was Salaam 'ala Rasulillah
Assalamualaikum waramathullahi wabarakathu.
சொந்தமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய ஆர்வம் உள்ளவரா ?
என்ன/எப்படி தொடங்குவது என்பது போன்ற குழப்பம் உள்ளதா?
UNIPRO வழங்கும் இரு நாள் பயிற்சி வகுப்பு
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது எப்படி ??
- தேதி : 25 & 26 August 2017
- இடம்:
பிரஸ்டன் பன்னாட்டுக் கல்லூரி, 10, கவிஞர் பாரதிதாஸன் சாலை, ஆழ்வார்பேட்டை,சென்னை - 18.