முகவர்கள் தேவை.
அஸ்ஸலாமு அலைக்கும்;
அன்புடையீர்,
நாங்கள் இந்தியாவில் டிகிரி சர்டிபிகேட், பிறந்த நாள் சர்டிபிகேட், திருமண சர்டிபிகேட், பிசிசி மற்றும் அனைத்து வகையான சர்டிபிகேட்களையும் புது டில்லி-யில் உள்ள சவுதி எம்பசி & பஹ்ரைன் எம்பசி-யில் அட்டெஸ்ட் செய்து தருகிறோம். புது டில்லி-யில் உள்ள அனைத்து எம்பசிகளிலும் விசா ஸ்டாம்பிங் சர்வீஸ்களும் செய்கிறோம். [CERTIFICATE ATTESTATIONS BY NOTARY-BOMBAY OR NEW DELHI + HOME-BOMBAY + MINISTRY OF EXTERNAL AFFAIRS-NEW DELHI + ALL EMBASSIES-NEW DELHI & IF NEEDED, HRD- FROM ALL STATE HEAD QUARTERS].
குவைத்தில் இருந்து இயங்கும் எங்கள் நிறுவனத்துக்கு, பஹ்ரைன் மற்றும் சவுதி ஜித்தாஹ், ரியாத், தம்மாம் நகரங்களில் முகவர்கள் தேவை. சர்வீஸ் பிசினசில் ஆர்வம் உள்ள கே-டிக் நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். மேலதிக விவரங்களுக்கு தொலைபேசி அல்லது ஸ்கைப்-இல் அழைக்கவும்.
ஜஜகல்லாகுமுல் கைர்.
அன்புடன்,
சையீத் - மேலாளர்,
அல்-குலைப் அட்டெஸ்டேஷன்ஸ்,
ஆபிஸ் நம்பர்: 21, 10வது தளம்,
பிஷ்ஷரீஸ் பில்டிங், ஷர்க் பயர் ஸ்டேஷன் எதிரில்,
ஷர்க், குவைத்.
தொலைபேசி: 22415767
பேக்ஸ்: 22414761
ஸ்கைப்: syeid.akbar