Manners / நற்பண்புகள்

3 views
Skip to first unread message

Sathag Vajeer

unread,
May 29, 2013, 4:35:45 PM5/29/13
to
Abu Dharr (may Allah be pleased with him) narrated that the Messenger of Allah (may the peace and blessings of Allah be upon him) had said: Fear Allah wherever you are, and perform good deeds to obliterate previous bad actions, the former will wipe out the latter, and behave decently towards people.
(Reported by Al-Tirmidhi)


அறிவிப்பவர் அபூ தர் (ரலி):
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். மேலும் உங்களுடைய முந்தைய பாவங்கள் அழிக்கப்பட வேண்டுமானால் நல்ல சாலிகான அமல்களை செய்யுங்கள், மேலும் மக்களிடம் கண்ணியாமக நடந்துகொள்ளுங்கள்.” என்று அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

பெறப்பட்ட படிப்பினை

1.     மற்ற மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத நம்முடைய அந்தரங்கமான விஷயங்களிலும் மற்றும் வெளிப்படையான எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வை அஞ்சவேண்டும். அவன் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் கண்கானிக்கும் ஆற்றல் உள்ளவன்.

2.     அல்லாஹ்வின் பாதையில் நல்ல அமல்களை செய்ய எப்போதும் முனைப்புடன் இருந்தால் நம்முடைய முந்தய பாவங்கள் மன்னிக்கப் படலாம்

3.     நற்பண்புகளில் எப்போதும் நிலைத்திருந்தால் இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)

4.     கலகலப்பாக இருத்தல், மக்களுக்கு துன்பம் தருபவற்றை கலைதல், மற்றவர்கள்  நம்மிடம் எப்படி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி முதலில் நாம் மற்றவர்களிடம் நட்த்தல் ஆகியவை நற்பண்புகளில் சில.

Lessons Deduced
1. A Muslim should always fear Allah in his secret and open matters for He sees him at all times.
2. One should always be keen to undertake righteous acts for the sake of Allah so that he might get his sins forgiven.
3. By committing to good manners a Muslim can attain high ranks both in this life and in the Hereafter.
4. Cheerfulness, removing harms, doing good, and dealing with people as one like to be dealt with are among the good manners.






--
QURAN 3:104. நன்மையை ஏவிதீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.


Reply all
Reply to author
Forward
0 new messages