|
Abu Hurairah (r.a.) reported: I heard the Prophet (peace be upon him) said: “Man follows his friend’s religion; you should be careful who you take for friends.” Hadith 367 Narrated by Abu Hurairah (r.a.) – Al Tirmidhi and Abu Dawud Hadith |
|
அறிவிப்பவர் அபூ ஹுரைராஹ் (ரலி) “ ஒரு மனிதன் தன் நண்பனின் மார்க்கத்தை பின்பற்றுபவனாகவே இருக்கிறான், ஆகவே நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள் “ என்று அன்னலம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூ தாவுத் (367) |
|
பெறப்பட்ட படிப்பினை 1. நல்ல இறையச்சமுடையவரையே நம் நெருங்கிய நண்பராக தேர்ந்து எடுக்க வேண்டும். |
|
Lessons Deduced 1. A Muslim should choose a pious believer as a friend and avoid befriending impious people.
|