Fwd: நபிகள் நாயகம் (SAW)

4 views
Skip to first unread message

Sathag Vajeer

unread,
Jul 22, 2013, 4:21:41 AM7/22/13
to


* ஒரு அனாதை அழுகின்ற சமயம், அவன் அழுவதற்கு காரணமானவனுக்காக நரகம் விரிவடைகிறது. அவனை சிரிக்க வைப்போருக்காக சொர்க்கம் விரிவடைகின்றது என்று இறைவன் கூறுகின்றான்.

 

* மோசடி செய்பவன், கஞ்சன், கொடுத்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவன் ஆகியோர் சொர்க்கம் நுழையமாட்டார்கள்.

 

* உங்களைப் படைத்த இறைவனை நேசிக்கிறீர்களா? முதலில் உங்களைப் போன்ற மனிதர்களை நேசியுங்கள்! அப்பொழுது தான் உங்களுக்கு இறைவன் நேசம் கிடைக்கும்.

 

* ஒரு மனிதனைப் பற்றி விசாரிக்காதீர். அவனுடைய நண்பனை தெரிந்து கொள்ளுங்கள்! ஏனென்றால் ஒவ்வொருவரும் தனது நண்பனைத் தான் பின்பற்றுவான்.

 

* இவர்களை சொர்க்கம் தேடுகிறது.

 

1. திருக்குர்ஆனை ஓதுபவர்,

 

2. தேவையற்ற பேச்சை பேசாமல் தம் நாவை பேணுபவர்,

 

3. பசித்தவர்களுக்கு உணவளிப்பவர்,

 

4. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றவர்.


- நபிகள் நாயகம் (saw)




--
இப்ராஹீம் நபியின் பத்துக் கட்டளைகள்..
=================================
1. வீண் பேச்சு பேசாதீர்கள். 2. நீதி, நேர்மையோடு வாழுங்கள். 3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள். 5. பாவங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். 6. பிறர் மனம் புண்படும் படி நடக்காதீர்கள்… 7. உறவினர்களை அரவணைத்துக்கொள்ளுங்கள்… 8. உங்களால் பிறருக்கு தொல்லை ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேளுங்கள்… 9. அநியாயம் செய்தோருக்கும் அருள் புரியுங்கள். தீமை செய்தோரை மன்னியுங்கள்… 10.உங்களின் பொன்னான நேரங்களை இறைவனை வணங்குவதிலும், இறையச்சத்துடன் பொருளீட்டுவதிலும், தமது மனைவி, மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்…


Reply all
Reply to author
Forward
0 new messages