Fwd: Job openings

0 views
Skip to first unread message

subramaniam venkatasubramonian

unread,
Oct 15, 2017, 3:52:42 AM10/15/17
to tnptalumni, Sudharsan Polytechnic

---------- Forwarded message ----------
From: VENKATASUBRAMANIAN SUBRAMANIAN <svee...@gmail.com>
Date: 2017-10-15 1:23 GMT+05:30
Subject: Job openings
To: Venkatasubramanian S <essv...@gmail.com>


கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திலும், டெல்லி, பெங்களூரு, சென்னை, தேஸ்பூர், ஐதராபாத், கிரிடிக் ஆகிய இடங்களில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களுக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பணி: Deputy Chief Executive (Administration) A:

காலியிடங்கள்:  3 இடங்கள் (பொது-2, ஓபிசி-1)

பணி: Senior Administrative Officer :

காலியிடங்கள் : 1 இடம் (பொது)

பணி: Administrative Officer:

காலியிடங்கள் : 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஓபிசி-2)

பணி: Accounts Officer:

காலியிடங்கள் : 3 இடங்கள் (பொது)

பணி: Assistant (Laboratory/Repro-Photo/Library) A:

காலியிடங்கள் : 6 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஓபிசி-2)

பணி: Engineer (Civil) A:

காலியிடங்கள் : 1 இடம் (பொது)
பணி: Electrician A:

காலியிடங்கள் : 3 இடங்கள்((பொது-2, ஓபிசி-1)

பணி: Operator Cum Mechanic (Lift) A:

காலியிடங்கள் : 4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1)

பணி: Telephone Operator A:

காலியிடங்கள் : 1 இடம் (மாற்றுத்திறனாளி)

பணி: Cook ‘A’:

காலியிடங்கள் : 3 இடங்கள் (பொது)

பணி: Plumber A:

காலியிடங்கள் : 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1)
பணி: Binder A:

காலியிடங்கள் : 1 இடம் (பொது).

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை http://www.isical.ac.in/~isirecruit/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Ths Senior Administrative Officer,
Personnel Unit,
Indian Statistical Institute,
203 B.T. Road,
Kolkata- 700108.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.10.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 03.11.2017.

 


Reply all
Reply to author
Forward
0 new messages