New Online Test Batch for TNPSC Group 2,2A 2020 Exam is starting from 1st August 2020. Old Students of TNPSCPortal's Test Batches will get 50% concession (Rs.600/-).
TNPSC குரூப் 2,2A 2020 தேர்விற்கான புதிய ஆன்லைன் Test Batch வரும் 1 ஆகஸ்டு 2020 முதல் தொடங்கவுள்ளன. முந்தைய TNPSC Portal இணையதளத்தின் முந்தைய Test Batch மாணவர்கள் 50% கட்டணத்தை மட்டும் செலுத்தி (ரூ.600/-) தேர்வு வகுப்பில் இணைந்து கொள்ளலாம்.
தேர்வு வகுப்புகளைப் பற்றி ...
- குரூப் 2 முதனிலைத் (Prelims) தேர்விற்கான பாடத்திட்டத்தை திட்டமிட்டு மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக படித்து முடித்து, பயிற்சி செய்வதற்காக மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்).
- Tamil & English Mediums
- ஆன்லைன் தேர்வுகளை ஸ்மார்ட் ஃபோன் அல்லது கம்பியூட்டர் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். பிரிண்ட் எடுத்தும் பயிற்சி செய்யலாம்.
கட்டண சலுகையைப் பெறுவதற்கு பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு
இணைப்பு : Test Batch Schedule in English and Tamil