May 2024 Current Affairs compilations for TNPSC Exams (Tamil)

113 views
Skip to first unread message

Portal Academy

unread,
Jun 5, 2024, 10:46:50 PM6/5/24
to Kessal D (Author, TNPSC Portal)

அன்பான TNPSC போட்டித் தேர்வு மாணவர்களுக்கு வணக்கம் ! 


TNPSCPortal.In இணையதளத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த நடப்புநிகழ்வுகள் தொகுப்பு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது,  மே 2024 மாதம் முதல் மீண்டும் புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளோம் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


Download May 2024 Current Affairs from the link given below

https://drive.google.com/file/d/1afi20UFp0oCl1wyI8v7PqwAdqhJqtJHF/view?usp=drive_link


மேலும், இதுவரையில்  PDF ஆக மட்டுமே வழங்கப்பட்டு வரும்  இந்த நடப்பு நிகழ்வு தொகுப்பை வருகிற மாதங்களில் ஒரு முழுமையான  போட்டித் தேர்வு மாத இதழாக அச்சு வடிவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.  தங்களது மேலான ஆதரவை வழங்கிடுமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.  



                                                ஆசிரியர், தேர்வு வழிகாட்டி

Reply all
Reply to author
Forward
0 new messages