www.tnpscportal.in இன் Group II & II A 2019 Test Batch -இல் இணைந்ததற்காக
உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறோம். தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் முன்னதாகவே, தேர்விற்காக இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என்று நீங்கள் எடுத்திருக்கிற இந்த முடிவு உங்களுக்கு நிச்சயம் வெற்றிக்கனியை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. இனிமேல், உங்களது ஒவ்வொரு நிமிடத்தையும் மிகச்சிரத்தையுடன் திட்டமிடுங்கள். உங்கள் அதிகபட்ச கடின
உழைப்பை தன்னம்பிக்கையுடன் வழங்குங்கள். உங்கள் முன் காத்திருக்கும் இந்த மாபெரும் வாய்ப்பில் உங்களுக்கான ஓரிடத்தை உறுதி செய்து கொள்ளுவது முழுக்க முழுக்க உங்கள் கைகளிலேயே இருக்கிறது. நீங்கள் வெற்றியடைவதை உங்களைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது ! வெல்வது நிச்சயம் ! வாழ்த்துக்கள் !
தேர்வுக்கான User Name மற்றும் Password 15-09-2019 அன்று காலை 8 மணிக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தேர்விற்கான PDF Files மற்றும் Online Exam Links ஒவ்வொரு தேர்வு நாளன்றும் காலை 10 மணிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு குறித்த அனைத்து விவரங்களுக்கும் பின்வரும் இணையதள பக்கத்தில் பதிவேற்றப்படும்
https://www.tnpscportal.in/p/testbatch.htmlஇணைப்பு : Test Schedule மற்றும் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்
உங்கள் சேவையில்
www.tnpscportal.in குழுவினர்