வணக்கம் ! TNPSCPortal.In இணையதளத்தின் மூலமாக, குரூப் 2 / 2 A புதிய பாடத்திட்டத்திற்கான தேர்வு வகுப்புகள் 6-10-2019 முதல் தொடங்கவுள்ளன. அதற்கான Test Batch Schedule இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற குரூப் 4 2019 தேர்வில், பொது அறிவுப் பகுதியில் கேட்கப்பட்ட 75 வினாக்களில் TNPSCPortal Group IV 2019 Test Batch ன் 35 தேர்வுகளிலிருந்து மட்டும் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய 40 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. உங்களில் குரூப் 2 தேர்விற்கு தயாராவோர் இந்த தேர்வு வகுப்பில் இணைந்து பயிற்சி பெறலாம்.
TNPSC குரூப் 2,2A புதிய பாடத்திட்டத்திற்கான Online Test Batch பற்றி ...
☞ TNPSC குரூப் 2 முதனிலைத் தேர்விற்கான (Preliminary Exam) புதிய பாடத்திட்டத்தை குறுகிய காலத்தில் முழுவதுமாக படித்து முடிக்கும் வகையில் மொத்தம் 30 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 200 வினாக்கள்).
☞ பழைய மற்றும் புதிய பள்ளி புத்தகங்களுக்கு சமமான முக்கியத்துவம்.
☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் 2 Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்) தேர்வுகள்.
☞ ஒவ்வொரு தேர்விலும் நடப்பு நிகழ்வுகள் மற்றும் திறனறிவு தேர்வுகளும் இடம்பெற்றிருக்கும். திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும .
☞ ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.
☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.
☞ ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது.
தங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் ஆன்லைன் தேர்வை நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்து கொள்ளலாம்.
☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
☞ தேர்வில் நீங்கள் இணைவதற்கும் எந்த காலவரையறையும் இல்லை. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வழி பயிற்சி என்பதால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். ஆனால், முதல் தேர்விலிருந்தே அதற்கான பாடப்பகுதிகளை படித்து முடித்து விட்டு தேர்வுகளைப் பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் சேவையில்
TNPSCPortal.In குழுவினர்