Portal Academy மூலமாக புதிய முயற்சியாக
www.tnpscexambooks.com/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளோம். தற்போது கணியன் மற்றும் க.வெங்கடேசன் புத்தகங்களை நீங்கள் இந்த இணையதளத்தின் மூலம் வாங்கலாம். உங்களில் விருப்பமுடையோர், புத்தகங்களை கடைகளிலிருந்து வாங்க இயலாதோர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள லின்கில் சென்று ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.