வணக்கம் !
www.tnpscportal.in இணையதளத்தின் Portal Academy (
www.portalacademy.in) மூலம் TNPSC குரூப் 4, வி.ஏ.ஓ. 2021 தேர்விற்கான TEST BATCH 6 டிசம்பர் 2020 முதல் தொடங்கவுள்ளது. அட்மிஷன் நடைபெற்று வருகிறது.
சிறப்பம்சங்கள் ...☞ TNPSC குரூப் 4 & VAO பொது அறிவு மற்றும் பொதுத்தமிழ் பாடத்திட்டத்தை திட்டமிட்டு, குறுகிய காலத்தில், முழுமையாக படித்து முடித்து பயிற்சி செய்யும் வகையில் மொத்தம் 120 தேர்வுகள் (ஒவ்வொரு தேர்விலும் 100 வினாக்கள்)
☞பொது அறிவு தேர்வுகளில், பொது அறிவுப் பாடப் பகுதியிலிருந்து – 75 கேள்விகளும், திறனறிவு பகுதியிலிருந்து – 25 கேள்விகளும் கேட்கப்படும்.பொதுத்தமிழ் தேர்வுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும்.
☞ பொது அறிவு தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய புத்தகத்திற்கு அதிக முக்கியத்துவமும், பொதுத்தமிழ் தேர்வுகளைப் பொறுத்தவரையில் புதிய மற்றும் பழைய புத்தகங்களுக்கு சம முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.
☞ கால விரயத்தைத் தவிர்ப்பதற்காக, புதிய மற்றும் பழைய பள்ளி புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மட்டும் (TNPSC குரூப் Syllabus -ல் உள்ள பாடத்தலைப்புகள் மட்டும்) தேர்வுகள்.
☞ திறனறிவு மற்றும் புத்திக்கூர்மை தேர்வுகள் 6 முதல் 10 வரையிலான புதிய பள்ளிப் பாடப் புத்தகங்கள் மற்றும் TNPSC முந்தைய குரூப் 4 வினாக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. திறனறிவு கேள்விகளுக்கான விளக்கங்கள் PDF வடிவில் வழங்கப்படும்.
☞ஆன்லைன் தேர்வுகளை உங்கள் ஸ்மார்ட் ஃபோன் அல்லது லேப்டாப் / கணிணியைப் பயன்படுத்தி பயிற்சி செய்யலாம்.
☞ அனைத்து மாணவர்களுக்கும் Online Exam Interface இன் மூலமாக தேர்வுகளைப் பயிற்சி செய்வதற்கான User Name மற்றும் Password வழங்கப்படும். ஒவ்வொரு தேர்வு முடிவிலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் விவரம் மற்றும் மொத்த வினாக்களையும் விடையுடன் PDF வடிவில் டவுண்லோட் செய்துகொள்ளலாம்.
☞ஆன்லைன் தேர்விற்கென கால வரையறை எதுவும் கிடையாது. தங்களுக்கு வழங்கப்படும் User Name மற்றும் Password மூலம் நீங்கள் எப்போது / எந்த நாளில் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் தேர்வுகளை பயிற்சி செய்யலாம்.
☞ தேர்வுகளை Print எடுத்து பயிற்சி செய்வதற்கு ஏதுவாக Question Paper, Answerkey, Coding Sheet ஆகியவை உங்களுக்கு Email மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
மாதிரித் தேர்வை இலவசமாகப் பயிற்சி செய்ய
தேர்வு வகுப்பில் இணைய / மேலும் விவரங்களுக்கு
இணைப்பு : TNPSC Group 4 , VAO 2021 Test Batch Schedule (Tamil Medium)