TNPSC குரூப் 2 / 2A மற்றும் குரூப் 4/ VAO 2021 தேர்வுகளுக்குத் தயாராகும் அனைவருக்கும் Portal Academy - யின் சார்பாக நல்வாழ்த்துக்கள் !
TNPSCPortal.In இணையதளத்தின் Portal Academy மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக TNPSC குரூப் 1,2 மற்றும் 4 தேர்வுகளுக்கு ஆன்லைன் Test Batch நடத்தி வருகிறோம். அவற்றின் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்று, தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆண்டில் அறிவிக்கப்படவிருக்கும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு ஏற்கனவே Test Batch தொடங்கி நடத்தி வருகிறோம்.
எங்கள் Test Batch - ல் புதிதாக இணைய விரும்புபவர்களுக்காக 6-6-2021 முதல் புதிய
Test Batch-கள் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளன. அவற்றிற்கான Test Schedule ஐ இந்த மின்னஞ்சலில் இணைத்துள்ளோம்.
Test Batch ல் இணைய விரும்புவோர், பின்வரும் இணைய தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
If you have any queries reply this email , call or WhatsApp
8778799470
Thanks and Regards
Portal Academy
Disclaimer
www.portalacademy.in /
www.tnpscportal.in are private websites, provide guidance to the aspirants preparing for various competitive examinations conducted by the Tamil Nadu Public Service Commission (TNPSC)