குவைத்தில் ஆடைகள் சேகரிப்பு முகாம்

0 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 29, 2015, 12:22:31 AM1/29/15
to kaleel Ab, tamil oooooooo, ktic...@gmail.com
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

முதல் முறையாக ஏற்பாடு செய்யும்

ஆடைகள் சேகரிப்பு முகாம்

ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவி!

 Inline image 1
  • பெரியவர் / சிறியவர் / ஆண் / பெண் / குழந்தைகள் உடுத்தக்கூடிய புதிய / நல்ல நிலமையில் உள்ள பழைய துணிகள் / ஆடைகள் / விரிப்புகள் / போர்வைகள் / ஏனைய துணிகள் எதுவாகிலும்...
  • சலவை செய்யப்பட்டு (முடிந்தால் அயர்ன் செய்து) பிளாஸ்டிக் கவரில் வைத்தோ, செய்தித்தாள்களில் வைத்தோ ஒப்படைக்க வேண்டும்.
  • குவைத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம்.
  • நாள் / நேரம்: வரும் வெள்ளிக்கிழமை (30/01/2015) ஜும்ஆ தொழுகைக்கு முன்பாக...
  • இடம்: K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்.
  • மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க...9787 2482 / 9943 0786 / 9969 4208

-------------------------------------------------------------------------------------------------------

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.


துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_...@yahoo.com / ktic...@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic

முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12

--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி / 
வாட்ஸ்அப் / வைபர் / 
டெலிகிராம்
(+965) 
66 64 14 34 / 
97 87 24 82
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream): http://www.ustream.tv/channel/ktic-live
K-Tic's Clothes Collecting Camp 2015.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages