தமுமுகவின் சிறைவாசிகள் விடுதலைப் போராட்ட நினைவலைகள்

4 views
Skip to first unread message

tmmk online

unread,
Jan 20, 2016, 12:44:15 AM1/20/16
to tmmkonline
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 05.05.2010 அன்று குணங்குடி ஹனீபா அண்ணன் வழக்கில் விரைவான தீர்ப்பைக் கோரி உயர்நீதிமன்றம் நோக்கி தமுமுக நடத்திய பேரணியின் தொகுப்பு


கடந்த 21.05.2010 வெள்ளிக்கிழமை அன்று  குணங்குடி ஹனீபா அண்ணன் விடுதலைக்கு பின்னர் நாம் தமிழன் தொலைக்காட்சியில் அன்றிரவே ஒளிபரப்பி ஆவணப்படத்தின் தொகுப்பு

முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனை கைதிகளை விடுதலைச் செய்ய கோரி மனிதநேயமக்கள் கட்சி சார்பில் இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 7 அன்று சென்னை கோவை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில் நினைவலைகளா...

நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages