சவூதி அரேபிய அளித்திருக்கும் பொதுமன்னிப்பு குறித்த விழிப்புணர்வு Video

1 view
Skip to first unread message

Makkal Urimai

unread,
Apr 14, 2017, 10:39:31 AM4/14/17
to tmmkonline

சவூதி அரேபிய அளித்திருக்கும் பொதுமன்னிப்பு குறித்த 
விழிப்புணர்வு  Video



ரியாத் மத்திய மண்டலம் தமிழ் தஃவா-தமுமுக & தஃபர்ரஜ் அமைப்பு இனைந்து சவூதி அரசு அளித்திருக்கும் பொது மன்னிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தியது கடந்த 7.4.2017 வெள்ளிக்கிழமை அன்று கிளாஸிக் உள்ளரங்கத்தில் நடந்தது.

மேலதிக வாசிப்பிற்கு




சவூதி அரேபியாவில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு


சவூதி அரேபியாவில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றும் வெளிநாட்டினருக்குபொது மன்னிப்பு வழங்கிஇரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் அந் நாட்டின்மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜீஸ் பின் அல் சவூத் அவர்கள்உத்தரவிட்டுள்ளார்.


மேலதிக வாசிப்பிற்கு


Reply all
Reply to author
Forward
0 new messages