பி நெகடிவ் இரத்தம் தேவை

6 views
Skip to first unread message

tmmk online

unread,
Nov 12, 2013, 5:26:06 AM11/12/13
to tmmk...@googlegroups.com
சென்னையைச் சார்ந்த இஸ்மத் பாஷா என்ற சகோதரருக்கு இதய அறுவை சிகிக்சை செய்ய பி நெகடிவ் இரத்தம் தேவைப்படுகிறது.
இரத்ததானம் செய்ய முன்வரும் சகோதரர்கள் அன்னாரின் மகன் இலியாஸ் என்பவரை 9710323908 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இதய அறுவை சிகிச்சை செய்யும் நாள் 15.11.2013

இடம் : விஜயா மருத்துவமனை, சென்னை
Reply all
Reply to author
Forward
0 new messages