தமுமுக துபை மண்டலத்தின் தேரா மர்கசில் ஞாயிறுதோறும் இஷா தொழுகைக்குப் பிறகு இஸ்லாமிய அழைப்பாளர்கள் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது,தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் A.S.இப்ராஹீம் அவர்கள், அழைப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்திவருகிறார்,இஸ்லாமிய அழைப்பு பணியில் தங்களை இணைத்துக் கொண்டு அழைப்பு பணியை செய்வதற்கு ஆர்வத்துடன் சகோதரர்கள் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டுவருகிறார்கள்,எல்லாப் புகழும் இறைவனுக்கே!