அஸ்ஸலாமு அலைக்கும்
இத்துடன் இரண்டு லிங்களும் , ஒரு பவர் பாயிண்ட் ஃ பைல் உம் அனுப்பியுள்ளேன்.
இன்று பல முஸ்லிம் பகுதிகளில் அழகான பெரிய விடுகள் ஆளின்றி முழு பயன் படுத்தப் படாமல் உள்ளன. அவற்றை முஸ்லிம் பெண்கள் கல்வி நிலையங்களாக மாற்றலாம். இத்தகைய கல்வி நிலையங்களில் இருந்து ஒரு மார்க்க அறிஞரை உருவாக்கி, அவரையே ஒரு அரசு அதிகாரியாகவும் அமர்த்தினால், வருங்கால சந்ததிக்கு மிகப் பெரிய பலமாக இது அமையும், இன்ஷா அல்லாஹ்.
இதை நாம் பெண்கள் மூலம் தொடங்கலாம்.