அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள சகோதர, சகோதரிகளே,
இந்த படத்தைப் பார்த்து மனம் வேதனை அடைந்தது. நம் தலைவர்கள் எந்த வகையில் இவர்களை விட குறைந்து போனார்கள்? ஏன் ஒரு அணியில் நிற்க முடியவில்லை. பிரிவினை என்பது இன்னும் வீரியம் பெறுவது போல் தெரிகிறதே! எதிர்கால சந்ததியினருக்கு எப்படிப் பட்ட இந்தியாவை விட்டுச் செல்லப் போகிறோம்?
SHA NAWAS,
94421 71431