குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்பங்கள் தற்போது
பெறப்படுகின்றன , இதுகுறித்த விவரங்களை இணைப்பில் (attachment)
பார்க்கவும்.
Deputy Collector
Deputy Superintendent of
Police
Assistant Commissioner
(C.T.)
District
Registrar
போன்ற பணிகளுக்கான விண்ணப்பங்கள் இவை....
குறைந்தது நமது சொந்தத்தில் உள்ள இளைஞர்களையாவது
ஊக்கம் கொடுத்து தேர்வு எழுத சொல்லுங்கள்.
முதல் முறை இரண்டாவது மூன்றாவது முறைகளில்
இன்ஷா அல்லாஹ் கிடைக்கும்,,,