இப் பொழிவின் தொடர்ச்சி, 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், அதே நிறுவனத்தில்.ஜூலை 8, 2023 (9 - 10:30 ஆ). ’கீழடி’ தொல்லியலர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில். ”சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்“
நா. கணேசன்
On Thu, Jun 29, 2023 at 4:04 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote: > > 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை, ஜூலை 7-9, 2023 > Organized by International Association of Tamil Research > > https://twitter.com/TNDIPRNEWS/status/1664911443299377153 > TN DIPR > @TNDIPRNEWS > சென்னையில் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு • > 200 தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்பு > > https://m.dinamalar.com/detail.php?id=3337698 > https://icsts11.org/media/ > 11-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: தமிழ் அறிஞர்கள் அறிக்கை: > https://www.youtube.com/@IATRChennai23/videos > > இம் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னை வருகிறேன். > இத்துடன், ஆய்வறிஞர்கள் கட்டுரைகள் பற்றிய பட்டியல். > ஆசியவியல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கைகள் இணைப்பில். > > நா. கணேசன் > > > > >