Lander = இறங்குள்ஏற்கலாம்; நன்றாகத் தான் இருக்கிறது.சக--On Sat, 26 Aug 2023, 5:37 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:--விக்ரம் இறங்குள் (Vikram Lander) - சந்திரயானம்-3இயவுள், செய்யுள், இயங்குள் (எஞ்சின்), கடவுள் (< கடன். Cf. நேர்த்திக் கடன்), ... போல, வானில் இருந்து பூமியின், துணைக்கோள், கோள்களில் தரை-இறங்கும் Lander என்னும் வாகனத்தை, இறங்குள் ‘Lander' எனத் தமிழில் அழைக்கலாம்.நா. கணேசன்நடுவெ3101. பாரத நிலவுச் செலவு!(நேரிசை வெண்பா).அயர்தி உருண்டை பழையதன்று விண்ணைநயந்த செலவெதிர் நன்மை — பயக்கும்நகுடமகன் யௌவனம் நாடும் இயல்புஇகம்சந் திரயான் செலவு..செய்யுளின் சொல்: மூன்றெழுத்துச் சொல்: நடுவெழுத்து• அயர்தி; அசதி: ச• உருண்டை: பந்து: ந்• பழையதன்று: புதிது: தி• செலவெதிர்: வரவு: ர• நகுடமகன்: யயாதி: யா• இயல்பு: தன்மை: ன்• நடுவெழுத்தலங்காரச் சொல்: சந்திரயான் (ஈற்றடியில்) - கவிஞர் இரமணி
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdBgk7POebaXxy8HQVv9PPYAYRG_vuLseYCweunJ%2B6iAQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsMAasvfrNF4-%3DbXbOxutEc8taWu61nxZL1MhzTZqgTjg%40mail.gmail.com.