Re: இலக்கியம் தரும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள்

5 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 12, 2023, 8:22:02 AM10/12/23
to Santhavasantham, K Rajan, sivasub...@sivasubramanian.in, Swaminathan Sankaran
Iravatham Mahadevan's classic book pages. On Karur inscriptions in Tamil Brahmi script showing the Chera capital, Vanji Maanagar in Sangam Era was Karur/Karuvur. Further reasearches were done by the numismatist, Dr. R. Krishnamurti, Dr. R. Nagaswamy, Pulavar S. Rasu, Kodumudi Shanmukan, ...
https://twitter.com/naa_ganesan/status/1712441424820551975

Thanks, Prof. Kanaka Ajithadas for sending the scanned pages from Sri. Iravatham Mahadevan's classic work on Tamil Brahmi inscriptions of the Sangam era. It was Iravatham, one of the foremost epigraphists, who settled the debate on where Sangam Chera capital was. It is known as Karuvur/Karur nowadays. I have The Hindu article which Iravatham wrote in 1968, and presented in the Second World Tamil Research Conference at Madras. The first conference took place in Malaysia in 1966. Glad that I have been selected as the Treasurer, International Association of Tamil Research that have conducted 11 such important Research conferences so far. will send Iravatham and others articles and books on this important achievement of Tamil Philology, Epigraphy and Archaeology from 20th century showing the Chera capital is modern Karuvur/Karur in Tamil Nadu. Hence, all 3 major ancient Tamil dynasties had their capital in Tamil Nadu: Vanji (= Karur) of Cheras, Urantai (= Trichy) of Cholas, Mathirai (= Madurai) of Pandyas.

பாலவநத்தம் கிழார் பொ. பாண்டித்துரைத் தேவரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் ஆதரவு நல்கி, மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ல் தொடங்கியது. பல தமிழ் இலக்கியங்கள் முதன்முதலாக அச்சுவாகனம் ஏறின. செந்தமிழ் என்னும் அரிய ஆய்விதழில் நல்ல கட்டுரைகள். புலவர் தேர்வு முறையாக நடந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பல பெரும்புலவர்கள். மகாவித்துவான் ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் தலைமை வகித்தனர். இருவரும் எழுதிய இரு நூல்களில் தான் கரூர் சேர நாட்டின் தலைநகராக விளங்கியமை வெளிப்பட்டது. சங்க காலத்தில் வஞ்சி மாநகர் எனக் கரூர் அழைக்கப்பட்டது. அரண்மனை இருந்த பகுதி கருவூர். இப்போது “Downtown" என அமெரிக்க நகரங்களில் இருப்பது போன்றதாகும். பின்னாளில், தொல்லியல்துறையினர் சங்க கால வஞ்சி கரூர் என அகழாய்வுகள், நாணயவியல் கொண்டு நிறுவினர் என்பது 20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு வரலாறு. ஆக, மதுரை, உறந்தை, வஞ்சி மூவேந்தர் தலைநகரங்கள் தமிழ் இன்றும் உள்ள தமிழ்நாட்டின் பெருநகரங்கள்.  வஞ்சிக்காண்டம் என்று தன் தலைநகர் அரண்மனையில் வாழ்ந்து சிலப்பதிகாரத்தின் இறுதிக்காண்டத்தை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின் கேரளா பக்கம் சேரர்கள் தலைநகரம் மாறியது.
https://groups.google.com/g/vallamai/c/U0gCnkefpYw/m/bd6zCR78AAAJ

ஐராவதம் தாமரைத்திரு (பத்மஶ்ரீ) விருது பெற்றபோழ்து:
http://nganesan.blogspot.com/2009/01/iravatham-jk-kanini.html

ஐராவதம் வாழ்க்கை, தமிழ் பிராமி எழுத்து உருவாக்கம் பற்றிய வரலாற்றை எழுதியவர் (ஹார்வர்ட் பல்கலை):
http://www.varalaaru.com/Default.asp?articleid=745

Early Tamil Epigraphy by Padmashri Iravatham Mahadevan, Harvard Oriental Series, Book Release function, Madras, 15 April 2003
https://nganesan.blogspot.com/2022/03/tamil-epigraphy-iravatham-harvard-2003.html

ஐராவதம் மகாதேவன், தமிழர் அமைத்த “புள்ளிக் கோட்பாடு” ஏற்படும் காலத்தைத் தொல்லியல் சான்றுகள் வாயிலாகக் கணித்தவர். இதனால், அறிவியல் பூர்வமாக, தொல்காப்பியர் காலத்தைக் கணித்து அறிவித்தார். குறிப்பு, பொருந்தல், கொடுமணல், மதுரை போன்ற இடங்களில் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரை, தமிழ் பிராமியின் காலம் செல்கிறது. ஆனால், அதற்கும், தொல்காப்பியர் புள்ளிக்கோட்பாடு கண்ட காலத்திற்கும் தொடர்பில்லை. பானை ஓடுகளில், பிராமி எழுத்தில் புள்ளி இல்லை. தமிழின் தொல்காப்பியர் வடிவமைத்த புள்ளிக்காக, யூனிகோட் நிறுவனத்திடம் வாதாடி, தனியான ‘கோட்-பாய்ண்ட்’ (Atomic code-point for Tamil Brahmi puLLi/viraamam in Brahmi script encoding in ISO 10696/Unicode) பெற்றேன்.
https://nganesan.blogspot.com/2021/06/unicode-only-encoding-for-tamil.html

சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகர் வஞ்சி மாநகர் (கரூர்) என நிறுவிய 10+ அறிஞர்களில் ஒருவர். டாக்டர் ரா. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரா. நாகசாமி, புலவர் செ. இராசு, கொடுமுடி ச. சண்முகன், சொ. சாந்தலிங்கம், ...  அவர்கள் பங்கும் அதில் உண்டு. *புலவர் செ. இராசு தம் ஆராய்ச்சிப் பணிகளுக்காக, 2024 பத்மஸ்ரீ விருது பெற வேண்டும்*.

~NG

Let me give a series of books by Archaeologists who showed in the 1970s that Vanji, Sangam Chera capital is modern Karuvur. For a start, Dr. R. Vijayaraghavan, (Scientist, TIFR, Bombay)'s essay. Upon reading my mails, he was in touch with me several years ago. I hope Dr. RV is doing fine.

இலக்கியம் தரும் தொல்லியல் வரலாற்றுச் சான்றுகள்,
https://tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0006786_செந்தமிழ்_ஜனவரி_2011.pdf

Dr. R. Vijayaraghavan mentions how Archaeology settled the debate on Sangam Chera capital, Vanji as modern Karuvur. The classic books of Philology on this proof was done at Madurai Tamil Sangam in 1900 - 1915 CE (1) Vanji Maanakar by R. Raghavaiyangar (2) Cheran Chenguttuvan by Mu. Raghavaiyangar. An entire PhD thesis can be written on the debate of the 20th century.

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages