இன்று (22/3/2024) தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நிகழ்ச்சி கவனம்பெற்றது.
ஆளுநர் ரவி கால்ட்வெல் பாதிரியார் பற்றிப் பலது கூறினார்.
https://www.hindutamil.in/news/tamilnadu/1210810-governor-rn-ravi-speech.html
"கடந்த 1813- ம் ஆண்டு பள்ளிபடிப்பை முடிக்காத பிரிட்டிஷ்காரர்களான கால்டுவெல், ஜி.யு. போப் ஆகியோர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. மெட்ராஸ் மகாணத்தில் மக்களை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு உட்படுத்தினர்."
மொழியியல் துறையில் தாக்கம் ஏற்படுத்தியது கால்ட்வெல் நூல். https://en.wikipedia.org/wiki/Dravidian_languages
இதற்காக, கவுரவ டாக்டர் பட்டம் விக்டோரியா அரசியின் அரசாங்கம் 1856-ல் அளித்துப் பாதிரியாரைக் கௌரவித்தது. https://www.hindutamil.in/news/tamilnadu/1214043-a-history-of-nellai-was-written-by-dr-archbishop-caldwell.html
திரு. சுதந்திரகுமார் பெ. தூரன் அவர்கள் கிளாஸ்கோ பல்கலையில் கால்ட்வெல் பி.ஏ. பட்டம் படித்துப் பட்டம் பெற்ற செய்தி உறுதிப்படுத்தப்பெற்ற கடிதத்தை அனுப்பினார். அவருக்கு நன்றி.
பல நூல்களில் உள்ள செய்தி, கால்ட்வெல் பி.ஏ. படித்தமை. கிளாஸ்கோ பல்கலையில் B.A. 1837 CE. முக்கியமாக, வின்செண்ட் குமாரதாஸ் எழுதிய நூல் நினைவுக்கு வருகிறது. கால்ட்வெல் பாதிரியார் செய்த செயல்கள் பல பற்றிப் பேசலாம். ஒரு புத்தகம் தேடிக் கொண்டுள்ளேன். வில் ஸ்வீட்மென் போன்றோரைக் கேட்டுப் பார்க்க ஆவல். எல்லிஸ் (கலெக்டர்), கால்ட்வெல், போப், ... போன்றோர் நூல்களை முழுதுமாகப் படித்து ஆராய்ந்தால், மொழியியல் கண்டுபிடிப்புகள், பிரிட்டிஷார் செய்த மதமாற்ற முயற்சிகள் பற்றி உணரமுடியும். தாமஸ் ட்ராட்மனின் ஆய்வுகள் முக்கியமானவை.
"THE LANGUAGES OF INDIA , IN THEIR RELATION TO MISSIONARY WORK . A Speech delivered at the Annual Meeting of the Society for the Propagation of the Gospel in Foreign Parts , April 28 , 1875. By the Rev. R. CALDWELL , D.D. , LL.D, Missionary of the S.P.G, Tinnevelly"
The Study of Sanskrit in Relation to Missionary Work in India: An Inaugural Lecture Delivered Before the University of Oxford, on April 19, 1861
Sir Monier Monier-Williams
https://books.google.com/books?id=lSRq8QHLDAQC
https://www.newindianexpress.com/states/tamil-nadu/2010/Jan/30/caldwells-language-laboratory-was-a-small-shack-165612.html
https://www.cambridge.org/core/journals/modern-asian-studies/article/abs/caldwells-dravidians-knowledge-production-and-the-representational-strategies-of-missionary-scholars-in-colonial-south-india/644401EF65F0D0BFAF8BAE235F4AAD38
https://theuntaughthistorian.com/2024/01/29/robert-caldwell-a-missionarys-contribution-to-the-dravidian-movement/
https://academic.oup.com/book/1732/chapter-abstract/141353566?redirectedFrom=fulltext
Rev. Robert Caldwell's memorial tablet in St George's Cathedral in Madras:-
"Excelling as a Scholar and Philologist, intimately acquainted with the Tamil people, their history, language and customs, a ready and elegant Writer, he attained a wide reputation, bringing honour thereby to the Missionary's calling, and strengthening the cause of Missions in the Church at home. But all his attainments and fame did not divert him from his great purpose and the simplicity of his Missionary life. He continued to be an earnest, sympathizing, vigilant watcher of souls. By his Apostolic labours and example, he trained many native agents, brought thousands of heathen into the Church of Christ, raised the character and status not of the Christians only, but also of those without the Church, and won their attachment and reverence."
-------------------
Since we understand that the Governor of Tamil Nadu had some doubts about the qualification of Bishop Robert Caldwell, we took the liberty of writing to the University of Glasgow and received this official confirmation of his qualifications.
Please do share this with others and any misguided souls.
Regards
Solomon Abraham
President