Description
திருக்குறளுக்கே திருவள்ளுவர் என்ற பெயருண்டு. தமிழர் வாழ்விலும், இலக்கியத்திலும் சிரமண சமயத்தவர் பங்கு, அவர்களின் தென்னக தொடர்புகள் பற்றிய நூல்கள், கட்டுரைகளுக்கு முன்னுரிமை தரும் மன்றம். பாரதப் பண்பாட்டில் பழந்தமிழ் தொடங்கி வருங்காலத்தில் வளர்தமிழ் பற்றி நட்புடன் மடலாடும் தமிழ்ச் சங்கம்.