Tirukkural Android App with Translations and Audio in 15 Languages

3 views
Skip to first unread message

Gowdhaman Karthikeyan

unread,
12:43 AM (7 hours ago) 12:43 AM
to Tirukkural App
🙏 நண்பர்களே! என்னுடைய *Thirukkural* Android app-ஐ Play Store-ல் publish செய்ய உங்கள் உதவி தேவை!

✨ *App-ல் என்ன இருக்கு?*
• 1,330 குறள்கள் — 133 அதிகாரங்கள், மூன்று பாலில் முழுமையாக
• வரதராசனார், சாலமன் பாப்பையா, கலைஞர், கண்ணன் என நான்கு உரைகள்
• மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உள்பட 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு
• ஒவ்வொரு குறளுக்கும் Audio — தமிழ் உள்பட 14 மொழிகளில் கேளுங்கள்!
• 100+ மொழிகளில் Google Translate வசதி
• வேகமான, mobile-friendly design

📲 *3 steps மட்டும்:*

*1️⃣ Google Group-ல் Join ஆகுங்கள்:*
https://groups.google.com/g/tirukkural-app

*2️⃣ Tester ஆக Opt-in செய்யுங்கள்:*
https://play.google.com/apps/testing/in.tirukkural.app

*3️⃣ App-ஐ Install செய்து 2 வாரம் பயன்படுத்துங்கள் 🙂*
Reply all
Reply to author
Forward
0 new messages