குழும உறுப்பினர்களுக்கு ..................

11 views
Skip to first unread message

JK அருண்

unread,
Mar 11, 2010, 12:59:44 AM3/11/10
to thiyanam
வணக்கம் ,
இந்த குழுமத்தில் இணைந்துள்ள அனைவரையும்
வரவேற்கிறோம் . ஆன்மிகம் எந்த ஒரு வடிவில் இருந்தாலும் அதனை பற்றிய
விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு குழுமமாக இதனை தொடர உள்ளோம் தாங்களும்
மதம்,இனம் போன்றவற்றை பார்க்காமல் எந்த மதத்து விஷயங்களாக இருந்தாலும்
பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம் . தங்களது பின்னூட்டமும் கருத்துக்களும்
கண்டிப்பாக தேவைப்படுகிறது . உங்களது படைப்புக்களையும் ,
கருத்துக்களையும் தொடரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages