கிருஷ்ணன்

11 views
Skip to first unread message

போதிசத்துவர்

unread,
Feb 25, 2010, 6:33:08 AM2/25/10
to thiyanam
கிருஷ்ணன் .
கிருஷ்ணன் வணங்கும் 6 பேர் .
நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார் .
அந்த 6 பேர் யார் தெரியுமா ?
ப்ராதஸ்நாநி அதிகாலையில் குளிப்பவன் .
அஸ்வத்தசேவி அரச மரத்தை வணங்குபவன் .
த்ருணாக்னி ஹோத்ரி மூன்று தீயை இடையறாது வளர்ப்பவன் .
நித்யான்னதாதா நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன் .
சதாபிஷேகி நூற்றாண்டு விழா செய்து கொண்டவன் .
ப்ரம்மஞானி இறைவனை உணர்ந்தவன் .

arun kumar

unread,
Feb 26, 2010, 1:01:43 AM2/26/10
to thiy...@googlegroups.com
அரிதான தகவல் மிகவும் நன்றி !!!

2010/2/25 போதிசத்துவர் <bodhi...@gmail.com>



--
JK அருண்
9994544753

சிறந்த பேச்சு ,நேர்மையான பொய்
மோசமான மௌனம் ,நிர்வாண உண்மை

Reply all
Reply to author
Forward
0 new messages