Re: ஆழ்வார்களை ஆலயத்தில் ​சேர்ப்போம்

1 view
Skip to first unread message

கி.காளைராசன்

unread,
Oct 21, 2013, 7:15:36 AM10/21/13
to mintamil, thiruppuvanam, amr, Palanichamy Shanmugam
 வணக்கம்.

 19-09-2010 அன்று காலையில் அருங்காட்சியகம் ​சென்றேன்,
அங்கே நடை​பெற்ற ஒரு புத்தக ​வெளியீட்டு விழாவில் ஐயா தமிழ்த்தேனி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது,
 
ஐயா ​தேவ் அவர்களும்
ஐயா ஒரிசா பாலு அவர்களும் வந்து ​சேர்ந்தவுடன்,  ஆழ்வார்களைத் ​தேடிச் ​சென்றோம்,
 
ஒரிசா பாலு அவர்கள் மிகவும் விரைவாக ஓடிச் ​சென்று ​தொண்டரடிப் ​பொடியாழ்வாரைக் கண்டு மகிழ்ந்து குதூகளித்தார்,
 
அவரைப் பின்தொடர்ந்து ​சென்ற ஐயா தேவ் அவர்களும் நானும் ​சென்று ஆழ்வாரை வணங்கி மகிழ்ந்தோம், 
 
திருப்பூவணத்திற்கு விரைவில் எழுந்தருள வேண்டுமென ஆழ்வாரிடம் விண்ணப்பம் ​செய்து ​கொண்டேன்,
 
ஐயா ஒரிசா பாலு அவர்கள், விசாரித்த வகையில் திருப்பூவணம் திருமழிசை ஆழ்வார் ​வைப்பறையில் இருப்பதாக அறியமுடிந்தது,
 
நாங்கள் மூவரும் ​சென்று அருங்காட்சியகப் புத்தகங்களை ஆராய்ந்​தோம்,
 
ஒரிசாபாலு அவர்கள் மிகவும் விரைவாகச் ​செயல்பட்டார்,
ஒரு புத்தகத்தை வாங்கி விரைவாக அதன் பக்கங்களைப் பிரித்துக் காண்பித்தார்,
 
அளவில்லாத ஆனந்தம் அடைந்தோம்,
அதில் திருப்பூவணம் ஆழ்வார்களைப் பற்றிய தகவல்கள் இருந்தன,
 
 
திருப்பூவணத் ​பெருமாள்,  சாதாரண ​பெருமாள் அல்ல, ​​பெத்தபெருமாள் ஆவார்,
 
அருங்காட்சியகத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல எட்டு திரு​மேனிகள் உள்ளன எனக் காட்டிக் ​கொடுத்துள்ளார்,
 

The extracts of the

 

Bulletin of the MADRAS GOVERNMENT MUSEUM

(CATALOGUE OF THE SOUTH INDIAN

HINDU METAL IMAGES

IN THE MADRAS GOVERNMENT MUSEUM)

First Edition 1932

 

Second Edition 2002

Page No. 47

 

CHARACTER AND GEOGRAPHICAL DISTRIBUTION OF TREASURE TROVE FINDS FROM SOUTH INDIA.

 

All available details of treasure trove finds in the Madras Presidency fro each year are now carefully recorded in appendices to the Annual Administration Report of the government Museum;  but unfortunately only finds of  coins were recorded in detail prior to the report fro 1927-28.   From then onwards, however, all images, etc., have been recorded as well.

 

In the following list will be found details of all South Indian treasure trove finds of Hindu metal images, so fare as these can be traced in the registers of the Madras Museum.  The reference numbers quoted are those used in the following catalogue.  Images to which no number is added are not in the Museum collection.  ......  ......  ..   Articles other than images are not included.  Concerning them reference may be made to the Madras Museum Annual Reports in the case of  finds noted as having been recorded in them.

 

..... .....

Page No. 55

Sivaganga Taluk

 

Tiruppuvanam, 1905

            Varadaraja I, with Devis.

Tiruppuvanam, 1910

            The following were found  in an underground chamber in the temple:-

1)Vishnu 9 with Devis and

2) Vishnu 14,

3) Sri Devi 2; also another

4) Balakrishna

5) Navanitakrishan I

6) Alvar I

7) Alvar 4 (Tirumalisai)

8) Alvar 9 (Tondaradippodi)

 

Page No. 65

 

9. VISHNU WITH SRI DEVI AND BHU DEVI. (Gopinatha Rao I, pl. xxii; Hooper, Pl. Opposite p.75)  Height of Vishnu 51.5, 66 cm. of devis 43.55 cm.  Conch dextral.  Treasure trove, Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910

            All three images have girdles somewhat resembling that of Vishnu Nos.  3 and 4.  In other respects they resemble rather No.8, but are cruder and of heavier from than this or indeed any of the preceding.  Each has only two rather plain necklaces.  There is a central flame on the front side only of both conch and discus, and the basal flame of the conch turns inwards.   There is no lotus bud in Vishnu's lower right hand.   Sri Devi has a sacred thread like that of Bhu Devi.  though somewhat differently decorated the headdresses of the two devis are alike in form, each having four deeply constricted bands.   The end of Sri Devi's cloth projects simply above the girdle behind, but that of Bhu Devi, like that of Vishnu, is spread out in the form of a fan.

 

Page No. 66

14. VISHNU.  Seated.  Height 20, 30 cm.  Discus, conch (sinistral); abhaya, ahuyavarada.  Treasure trove, Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910

            The draperies and ornaments are none of them highly elaborated.  The two necklaces are very broad in front, especially the lower and larger one.   The former is hidden by the hair behind.   The latter is slender behind, where it has two additional beaded strings below it.  The pedestal is rectangular, with lotus base.

 

Page No. 68

I. VARADARAJA WITH SRI DEVI AND BHU DEVI.   Height of Varadaraja 73, 114 cm.;  of devis 58, 95 cm.  Conch Dextral.  The lotus pedestals of all three images rest on a massive stand, which also supports the encircling prabha.  Treasure trove, Tiruppuvanam, Sivanganga Taluk, Madura District, 1905.

            The ornamentation of this set of images is very elaborate.  The basal flame of both conch and discus is divided into two parts, which bend in opposite directions, so that each appears to have five marginal flames.    The latter but not the former has a central from in front, but not behind.  Sri Devi wears solid todus in her ears in place of the usual pierced patra-kundalas.  Varadaraja wears three and the devis, in addition to the tail, two necklaces, of which the lowest is very broad and highly ornamented and supports a row of mango-shaped pendants.  Varadaraja's mole is not of the usual simple triangular shape.  It probably had the form of Lakshmi somewhat as in Vishnu No.10, but backed by aprabha.  All details of the figure have, however, now disappeared.  All three figures wear anklets, and each has its own type of drapery, differing somewhat from that of the others.

 

 

Page No. 75

2. SRI DEVI.  Standing.  Height 36, 48cm.  Treasure trove,  Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910

            Another variant of the same style.  The narrow lower band of the girdle is widely separated from the broad upper one,  but passes straight across from one leg to the other without forming a pendulous loop.   A sacred thread is present, not the more elaborate thread usually found in images of Sri Devi.

 

Page No. 86

I. NAVANITAKRISHNA.  Dancing.  Height 38, 52 cm.   Treasure trove, Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910.

            Patra-kundalas in ears.  The string round  the stomach is tied on the lieft side in front, and the girdle, which is reduced to a string of? bells, on the right side in front.

 

Page No. 96,

I. ALVAR.  Height 18, 31 cm.   Treasure trove,  Tiruppuvanam, Sivaganga taluk, Madura District, 1910.

            May represent any of the first three Alvars, or perhaps even one of the others with sacred thread.

 

....  ....

..... .....

 

4. TIRUMALISAI ALVAR. Standing.  Height 37, 49 cm.   Treasure trove, Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910.

            The eyes are fully open and the hair is fastened in a knot on the top of the head.   But Tirumalisai is the only alvar that can be represented as standing with his hands in the anjali pose.

 

 

Page No. 98

9. TONDARADIPPODI ALVAR.  Standing.  (Hooper, opposite p.15).  Height 37,47 cm.  Treasure trove, Tiruppuvanam, Sivaganga Taluk, Madura District, 1910

            The basket hangs on the left arm.  A  Vadagalai namam is present.   The name Tondaradiappodi Alvar is inscribed in the pedestal in modern Tamil characters.

 

 

விரைவில் திருமலை ​சென்று ​வேங்கடவனிடம் ​வேண்டிக் ​கொண்டு வருகிறேன், 

1)Vishnu 9 with Devis and

2) Vishnu 14,

3) Sri Devi 2; also another

4) Balakrishna

5) Navanitakrishan I

6) Alvar I

7) Alvar 4 (Tirumalisai)

8) Alvar 9 (Tondaradippodi)

 

திருப்பூவணத்தார் ​செய்த புண்ணியம், ​தேவ், சந்திரா, பாலு இவர்களால் ​பெரும்பேறு பெற்றேன்,

 

அன்பன்

கி. காளைராசன்


--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,



--
1.jpg
97.jpg
98.jpg
47.jpg
55.jpg
65.jpg
66.jpg
68.jpg
75.jpg
86.jpg
96.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 20, 2017, 12:05:58 PM3/20/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, naga rethinam, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE

வணக்கம்.
காளையார்கோயில் புராணம் வெளியிட இன்று பூவணத்தில் பெருமாளிடம் வேண்டிக் கொண்டேன்.

பெருமாள் திருமேனி திருப்பதில் செய்யப்பெற்ற தாம். "ரங்கா" என்ற ஒரு மந்திரத்தை உச்சரித்து, ஒரு உளி கொண்டு, ஒரு சிற்பியால் வடிக்கப்பட்ட திருவுருவம் என்றார். பரண்மேல் கிடந்த பழைமையான ஆவணம் நேற்றுத்தான் படிக்கக் கிடைத்ததாம்.

T.இராகவன் ஐயங்கார் இன்று என்னிடம் கூறிய செய்தி இது.

On 20-Sep-2010 6:21 PM, "kalairajan krishnan" <kalair...@gmail.com> wrote:
ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்,
 
ஆழ்வார்கள் ஒருவர் அல்ல!
இருவர் அல்ல!!
மூவர் உள்ளனர்,
 
இம்மூவரும்அருங்காட்சியத்தில் இல்லை, 
 
அவர்கள் தமிழ்மரபு அறக்கட்டளையில் உறுப்பினர்களாக உள்ளனர், 
ஒருவர் ​பெயர் தேவ்
மற்றொருவர் ​பெயர் சந்திரா
மற்றொருவர் ஒரிசாபாலு
 
ஆம் இவர்கள் மூவரும்தான் திருப்பூவணம் ஆழ்வார்கள்,  ஏதோ ​பெயரும் வடிவமும்தான் காலத்திற்கு ஏற்றபடி மாறியுள்ளன,
 
 
திருப்பூவணம் ஆழ்வார்களை ஆலயம் ​சேர்ப்பது ​தொடர்பாக 18-09-2010 அன்று நடை​பெற்ற தமிழ் மரபு அறக்கட்டளைக் கூட்டத்தில் கலந்து ​கொண்ட அன்பர்கள் பலருடனும் கலந்து ​பேசும் வாய்ப்பு கிடைத்தது,
 
ஐயா ​தேவ் அவர்களும்,
ஐயா சந்திரா அவர்களும் புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்தனர்,
 
சந்திரா அவர்கள் ஆழ்வார்களை ஆலயம் ​சேர்க்க​வேண்டி அலுவலக ​வேலைநாட்களில் ஒருநாள் வந்து​போகும்படி ​கேட்டுக்கொண்டார்,
 
அவர் விரைவில் திருப்பூவணம் வருவதாகவும்  கூறியுள்ளார்கள்,
 
அன்று மாலை ஐயா ஒரிசாபாலு அவர்களை அவரது  குடும்பத்தினருடன் சந்தித்து மகிழ்ந்தேன்,   அவரது விருப்பப்படி மறுநாள் காலையில் அருங்காட்சியகம் ​சென்று வருதென்று முடிவு​செய்தோம்,
 
இதனை sms ​செய்தவுடன், ஐயாதேவ் அவர்களும் இணைந்து ​கொள்வதாகக் கூறினார்கள்,

தங்களது தலைமையில், இவர்களைத் திருப்பூவணம் ஆலயத்தில் ​சேர்ப்போம், 

 

திருப்பூவணத்தார் ​செய்த புண்ணியம், ​தேவ், சந்திரா, பாலு இவர்களால் ​பெரும்பேறு பெற்றேன்,

 

அன்பன்

கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 20, 2017, 12:14:40 PM3/20/17
to mintamil, thiruppuvanam, Kalai Email


On 22-Sep-2010 6:31 PM, "kalairajan krishnan" <kalair...@gmail.com> wrote:
>
>
> ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்
>  
>>

>> 1. The present Perumal koil is a very simple construction made from
>>
>> the ground (my childhood play ground) and there is no "underground
>> chamber" from where the Museum authorities hauled the various statues.
>> So it must have taken place somewhere else. If so where? We need to
>> find out.
>
>  
> ஆமாம் கண்டுபிடிக்க ​வேண்டும்,
>  
>
>> 2. The very fact that statues have been hidden, a terrible scare must
>> have happened for the very existence of the temple. What was that
>> scare? When did it happen?
>>
>> 3. One of the alwars (Thondaradipodi) has a 'vadakalai namam'.
>> Curious!! I want to know what kind of Tirunamam (Tiruman/namam),
>> Tiruppuvanam perumal had in his fore head (as you know my ancestors
>> were Thenkalai Iyengars and most temples are Thenkalai in TN).
>
>  
> ஐயா, நான் வரும் சனிக்கிழமை திருப்பூவணம் ​செல்கிறேன்,  ​பெருமாளை வழிபட்டு, இதுபற்றி தகவல் அறிந்து கூறுகின்றேன்,
>  
> ஐயா, ​தொண்டரடிப் ​பொடியாழ்வார் எவ்வாறு அணிந்து ​கொள்வார்?
>  
>
>> 4. I found a mistake in the recording. Sivaganka Taluk belongs to old
>> Ramnad district and not Madurai district.
>
>  
> 1910ஆம் ஆண்டுகளில் திருப்பூவணம மதுரை மாவட்டத்தில் இருந்தது,
> எனவே இது சரியானதே
>  
>
>> 5. The perumals name is Varadaraja according to records. But
>> Tiruppuvanam perumal is Ranganatha.
>
>  
> ரங்கநாதன் -என்றால் பள்ளி​கொண்டிருக்க ​வேண்டும் என்பது கட்டாயமா?

"ரங்கா" என்ற ஒரு மந்திரம் மட்டுமே உச்சரித்துச் செய்யப்பெற்ற திருமேனி, பிரதிஷ்டை நாளன்று "ரங்கா" என்ற சொல் அசரீரியாகக் கேட்டதாம். இதனால் "ரங்கன்" என்ற திருநாமம் பெற்றுள்ளார்.
T. இராகவன் அவர்களிடம் இதற்கான ஆவணம் உள்ளதாம்.


> வரதராசன் - என்றால் நின்று ​கொண்டு, வலது ​கையால் ஆசி வழங்க ​வேண்டும் என்பது கட்டாயமா?
>  
> திரு​மேனிகளின் விளக்கம் என்ன?
>
>> Before I started guessing, I want you guys to do little more research
>> on this subject. I really wonder, are we talking about tirupUvaNam
>> (திருப்பூவணம்) or Tiruppuvanam, a different village?
>
>  
> திருப்பூவணப் புராணத்தில்
> சிவலிங்கத்திலிருந்து ​மேற்கே மகாலெட்சுமி தவம் ​செய்தார் என்று உள்ளது,  அங்கே மகாவிஷ்ணு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை ​செய்தார் என்றும் அச்சிவலிங்கத்திற்கு விஷ்ணுலிங்கம் என்று ​பெயர் என்றும் உள்ளது,
>  
> எனவே அந்த இடத்தையும்  ​மேலும் ஆராய வேண்டும்,
> அந்த இடத்தில் தற்போது பிள்ளையார் ​கோயில் உள்ளது,
> ஆனால் ​கோயில் இடிந்து​போய் சீர் ​செய்யப்பட்டுள்ளது,  அதில் கண்ணனின் திருவுருவம் சிறிய வடிவில் உள்ளது,
>  
>
>> When we discover the facts, we may rewrite the history of my home town.
>>
>> with lots of respect for your divine service,.
>
>  
> ஐயா, நடந்தவையெல்லாம் ​தொண்டரடிப்பொடியாழ்வாரின் ஆசிகள்,
> இன்னும் ​வேங்கடவனின் ஆசிகளை ​வேண்டிப் ​பெற ​வேண்டும்,
>  
> அப்போதுதான் திருப்பூவணத்துப் ​பெருமாள் பற்றிய ​செய்திகள் முழுமையையும் அறிய முடியும் என நம்புகிறேன்,
>  
> அயன் முதற் தேவர் பண்னெடுங்காலம்
> ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த
> எளிமையை என்றும் நான் மறக்கேன்
>  
> அன்பன்,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 20, 2017, 12:31:57 PM3/20/17
to mintamil, Kalai Email, thiruppuvanam

திருப்பூவணத்தில் ரங்கநாதர் சந்நிதி வடக்குப் பார்த்தும், திருவேங்கடவன் சந்நிதி கிழக்குப் பார்த்தும் உள்ளன.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 20, 2017, 2:36:44 PM3/20/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.
On 20-Mar-2017 10:10 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:

> ///பிரதிஷ்டை நாளன்று "ரங்கா" என்ற சொல் அசரீரியாகக் கேட்டதாம். இதனால் "ரங்கன்" என்ற திருநாமம் பெற்றுள்ளார். 
> T. இராகவன் அவர்களிடம் இதற்கான ஆவணம் உள்ளதாம். ////
>
> அசரீரியா!!! இருக்க வாய்ப்பில்லை.
>
> சரீரம் கொண்டவர்களில்  எவரேனும் ஒருவர்....கடைசி வரிசைகளில்  நின்ற பக்தர்களில் ஒருவர்....  "ரங்கா"  எனக் கூவி கடவுளை வணங்கியிருப்பாராக இருக்கும்.
>
>
> ..... தேமொழி

ஆகா.
இது தங்களது 'கற்பனைமுதல் வாதம்'.

அவ்வாறு நடைபெற்றிருந்தால், "..கடைசி வரிசைகளில்  நின்ற பக்தர்களில் ஒருவர்....  "ரங்கா"  எனக் கூவி கடவுளை வணங்கினார், அதன் காரணமாகப் பெருமாளுக்கு 'ரங்கன்' என்ற திருநாமம் வழங்கலாயிற்று" என்று எழுதி வைத்திருப்பர் - என்பது கற்பனை வாதம் :)

"திருவரங்கத்தில் இருந்து 'ரங்கா' என்று அழைத்தால், திருப்பூவணத்தில் கருவறையில் கேட்பது போன்றதொரு அமைப்பு பண்டைக் காலத்தில்  இருந்தது. பிரளயகாலத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியில் அந்த அறிவியல் அமைப்பு அழிந்து போய் விட்டது. அன்னத்திடம் கேட்டால் தேடிக் கண்டு பிடித்துக் கொடுக்க வாய்ப்புள்ளது  என்பது எனது 'கற்பனைவ(வெ)ட்டி' வாதம்" :) :)

>
>
>  
>>
>>
>>
>> > வரதராசன் - என்றால் நின்று ​கொண்டு, வலது ​கையால் ஆசி வழங்க ​வேண்டும் என்பது கட்டாயமா?
>> >  
>> > திரு​மேனிகளின் விளக்கம் என்ன?
>> >
>> >> Before I started guessing, I want you guys to do little more research
>> >> on this subject. I really wonder, are we talking about tirupUvaNam
>> >> (திருப்பூவணம்) or Tiruppuvanam, a different village?
>> >
>> >  
>> > திருப்பூவணப் புராணத்தில்
>> > சிவலிங்கத்திலிருந்து ​மேற்கே மகாலெட்சுமி தவம் ​செய்தார் என்று உள்ளது,  அங்கே மகாவிஷ்ணு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை ​செய்தார் என்றும் அச்சிவலிங்கத்திற்கு விஷ்ணுலிங்கம் என்று ​பெயர் என்றும் உள்ளது,
>> >  
>> > எனவே அந்த இடத்தையும்  ​மேலும் ஆராய வேண்டும்,
>> > அந்த இடத்தில் தற்போது பிள்ளையார் ​கோயில் உள்ளது,
>> > ஆனால் ​கோயில் இடிந்து​போய் சீர் ​செய்யப்பட்டுள்ளது,  அதில் கண்ணனின் திருவுருவம் சிறிய வடிவில் உள்ளது,
>> >  
>> >
>> >> When we discover the facts, we may rewrite the history of my home town.
>> >>
>> >> with lots of respect for your divine service,.
>> >
>> >  
>> > ஐயா, நடந்தவையெல்லாம் ​தொண்டரடிப்பொடியாழ்வாரின் ஆசிகள்,
>> > இன்னும் ​வேங்கடவனின் ஆசிகளை ​வேண்டிப் ​பெற ​வேண்டும்,
>> >  
>> > அப்போதுதான் திருப்பூவணத்துப் ​பெருமாள் பற்றிய ​செய்திகள் முழுமையையும் அறிய முடியும் என நம்புகிறேன்,
>> >  
>> > அயன் முதற் தேவர் பண்னெடுங்காலம்
>> > ஏம்பலித்திருக்க என்னுள்ளம் புகுந்த
>> > எளிமையை என்றும் நான் மறக்கேன்
>> >  
>> > அன்பன்,
>> > கி. காளைராசன்
>> >
>> > --
>> > அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 31, 2017, 9:10:49 AM3/31/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.

On 22-Mar-2017 4:03 PM, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா,
>
> http://www.chennaimuseum.org/draft/gallery/01/05/054/vaish7.htm
> The service is unavailable.

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள திருப்பூவணம் திருமழிசையாழ்வார் திருவுருத்தின் படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.
>
>
>
>
>  
> 2017-03-20 21:22 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> Dr. K. Kalairajan (Cell: 94435 01912)
>
>
>

Tirumalisai Alvar.tif

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 15, 2017, 11:33:57 PM10/15/17
to Kalai Email, thiruppuvanam

முகப்பு  தற்போதைய செய்திகள்
தினமணி செய்தி.
இராசராச சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு

By திருப்புவனம்  |   Published on : 29th January 2015 09:53 AM  |   அ+அ அ-  |  

சிவகங்கை மாவடடம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் முன்பு உள்ள சாலையை மறு சீரமைக்கும் போது இராஜராஜ சோழன் கால  கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு படியெடுக்கப்பட்டது.

 கடந்த சில நாட்களுக்கு முன்பு மடப்புரம் கோயிலில் வழிபட வரும பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்போது உள்ள தார்ச்சாலையை அகற்றி விட்டு ஆழப்புழைக் கல் பதித்து இருபுறமும் நடைமேடை அமைக்க பணிகள் துவங்கப்பட்டது.

  இதனையடுத்து முதல்கட்ட பணியாக சாலையை ஜேசிபி இயந்திரம் மூலம் பெயர்த்தெடுக்கும் போது இரண்டு பழங்கால எழுத்து பொறிக்கப்பட்ட கல்தூண் கண்டெடுக்கப்பட்டது.

  இதனை கோயில் முன்னாள் அறங்காவலர் சங்கர் மற்றும் சண்முகவேல் கொடுத்த தகவலின்படி மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ராஜேந்திரன்,செயலர் சொ.சாந்தலிங்கம்,உதவிச் செயலர் ஆத்மநாதன் ஆகியோர் படியெடுத்து கூறியதாவது:

  திருப்புவனம் வைகை வடகரையில் அமைந்துள்ள ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில்     மிகவும் பிரசித்தி பெற்றது.இக்கோயிலில் தற்பலி கொடுக்கும் இரண்டு வீர சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது சோழப் பெருவேந்தன் இராசராசனின் 25ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த (கி.பி1010)கல்வெட்டு ஒன்றும்,அதே காலத்தைச் சேர்ந்த நன்கொடை பற்றிய கல்வெட்டும் கிடைத்துள்ளது.

  இராசராசன் கல்வெட்டில் அவனது மெய்க்கீர்த்தி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் மேற்றளி(பெருமாள் கோயில் என்பது பொருள்)என்ற சொல்லும்,அக்கோயிலுக்கு நந்தவனம் அமைத்தல்,நொந்தாவிளக்கு (தினசரி)எரிக்கப்பட்டமை பற்றியும் உள்ளது.இக்கட்டளைக்காக எட்டு மா(ஒரு மா நிலம் இன்றைய அளவில் 34 சென்ட் நிலம்)நிலமும்,ஆறு காசுகளும் வழங்கப்பட்ட செய்தி இடம் பெற்றுள்ளது.இப்பகுதியில் பிராமணர் மகாசபை ஒன்று செயல்பட்டுள்ளது.அதில் ஓடானூர் நாராயணன்,வாசுதேவன்,கிரமவித்தன் என்ற ஆட்பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

  மேலும் பாண்டியநாடு இராசராசன் காலம் முதல் மூன்றாம் குலத்துங்கச் சோழன்   காலம் வரை சோழராட்சியின் கீழ் இருந்தது.அக்காலகட்டத்தில் இராசராச சோழன் கல்வெட்டுகள் தென்கரை,திருச்சுழி ஆகிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளன.இன்றைய திருப்புவனம் சிவன் கோயில் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமாகும்.ஆகவே இதன்காரணமாக இராசராச சோழன் அறக்கொடைகள் வழங்கியிருக்கலாம் என்றனர்.

On 29-Jan-2015 4:34 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.
திருப்பூவணத்தில் கி.பி.11ஆம் நூற்றாண்டுகளில் பெருமாள்கோயில் வழிபாடு இருந்ததற்கு ஆதாரமான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அன்பன்
கி.காளைராசன்

2010-09-06 18:12 GMT+05:30 Narayanan Kannan <nka...@gmail.com>:
2010/9/6 kalairajan krishnan <kalair...@gmail.com>:

> பகைவர்கள், திருக்கோயிலைச் சிதைத்துச் செல்வத்தைக் கொள்ளையடித்த பின்னர்,
> சுமார் 60 ஆண்டுகளாக வழிபாடுகள் நின்று போயிருக்க வேண்டும்,  அதன்பின்னர்
> வம்சாவழியினரான தங்களது முன்னோர்கள் வழிபாட்டைத் துவங்கியிருக்க வேண்டும்,
>


அப்படித்தான் இருக்க வேண்டும். ஆயினும் 8ம் நூற்றாண்டிலிருந்து
இராமானுஜர் காலம் வரைக்குமான சரிதம். பின் மணவாள மாமுனிகள் தோன்றிய பின்
13-14ம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் சரிதம் தெரியவேண்டும். மாலிகாஃபூர்
14-15ம் நூற்றாண்டு என்று நம்புகிறேன்.

எங்கள் வம்சாவளியினர் மணவாள மாமுனிகள் வழியினராக இருக்கவும்
வாய்ப்புண்டு. இது குறித்து சென்னை நாராயணன் என்னிடம் சொன்னார். இன்னும்
விடுபடதா பல புதிர்கள் இங்குள்ளன.

க.>



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 15, 2017, 11:48:13 PM10/15/17
to Chn Sakkudi Auditor, Kalai Email, thiruppuvanam

ஆலயத்தில் ​சேர்ப்போம்

1.jpg
97.jpg
98.jpg
47.jpg
55.jpg
65.jpg
66.jpg
68.jpg
75.jpg
86.jpg
96.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Aug 15, 2025, 10:00:48 AMAug 15
to arupadai.veedu...@gmail.com, thiruppuvanam

ஆலயத்தில் சேர்ப்போம், 

 



On 8/26/10, Chandrasekaran <plastic...@gmail.com> wrote:
> இதற்கு இடையில் ​சென்னயில் உள்ள ஆழ்வார்க்கு ஆடியார் யாரேனும் ​ஒருவர் (நண்பர்களோ அல்லது உறவினர்களேயோ அனுப்பி ) நேரில் ​சென்னை அருங்காட்சியத்திற்குச் ​சென்று அங்குள்ள திருப்பூவணம் திருமழிசை ஆழ்வார் மற்றும் ​தொண்டரடிப்​பொடியாழ்வாரைப் பார்த்து (வழிபாடு) செய்து வந்தால் நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன், 
 
​மேற்கண்ட எனது இரண்டு முயற்சிகளுக்கும் தங்களது ஒத்துழைப்பை நற்றாள் பணிந்து ​வேண்டுகிறேன்,
 
இப்போதுதான் இந்த மடலை பார்த்தேன். நான் அந்த ஆழ்வார்க்கடியான் வேலையை செய்கிறேன். அருங்காட்சியகத்தில் நண்பர்கள் உள்ளனர்.
சந்திரா
 
ஐயா சந்திரா அவர்களுக்கு வணக்கம்.
 
தங்களது அன்பிற்கு என்றும் அடியேன்,
அன்பன்
கி. காளைராசன்,
Reply all
Reply to author
Forward
0 new messages