நண்டும் நத்தையும்

3 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 23, 2019, 10:45:01 AM10/23/19
to thiruppuvanam, Kalai Email
TimePhoto_20181008_103133.jpg
நண்டு சாப்பிட்டவர்கள் யாரேனும் நத்தை சாப்பிட்டது உண்டா?
நண்டை இடிச்சு இரசம் வைத்துச் சாப்பிட்டால் தம்பதியருக்குக் கலவி கூடி, சும்மா பிறக்கிறதெல்லாம் ஆண்பிள்ளையாப் பிறக்குமாம்.
நத்தையை அப்படியே வேகவைத்து அவித்து எடுத்து உப்பும் உறைப்பும் சேர்த்துச் சாப்பிட்டால் போதும், வேறு எதுவும் இதற்கு ஈடு இல்லையாம்.
கடல் நண்டு எல்லோரும் பார்த்திருப்பார்கள், பலர் சுவைத்தும் சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால் கண்மாய் நண்டு சாப்பிட்டவர்களுக்குதான் அதன் அலாதிச் சுவை தெரியுமாம்.
சிங்கம் நண்டு சாப்பிடுமா? என எனக்குத் தெரியாது.  ஆனால் நரி நண்டைப் பிடித்துச்  சாப்பிடும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பவர்களுக்கு மட்டும்.  
காரைக்குடி கோட்டையூர் ஸ்ரீராம்நகரில் விற்பனை ....கண்மாய் நண்டும், நத்தையும் .... ஒரு கிலோ ரூ.100/-

அன்பன்
கி. காளைராசன்  
Reply all
Reply to author
Forward
0 new messages