Description
திருப்பூவணம் (மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனம்), திருக்கோயிலை மேம்படுத்துவது, அங்கு நடைபெற்று வரும் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதானத் திட்டத்திற்கு அனைவரையும் ஈர்ப்பது, திருக்கோயில்கள் ஆன்மிகம் மற்றும் திருப்பூவணம் தொடர்பான செய்திகளை விவாதிப்பது,