Sivayanama
திருச்சிற்றம்பலம்.
சிவநேயச் செல்வர்களே...
தங்கள் ஆதரவுடன், எம்பெருமான் துணை கொண்டு, 45-ஆம் திருமுறை மாநாடு வரும் வெள்ளி (25/7) முதல் ஞாயிறு (27/7) வரை அருள்மிகு ருத்ர காளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது
. இவ்வாண்டு, தருமை ஆதீனப்புலவர், திருமுறைக் களஞ்ஜியம் சிவத்திரு எஸ் பிரபாகரமூர்த்தி அவர்கள் 3 நாள் மாநாட்டில் உரையாற்ற இருக்கின்றார்.
நமது சமயம் பற்றிய செய்திகளையும் கருத்துக்களையும் அழகுபட எளிமையாக எடுத்துக் கூறும் ஆற்றல் படைத்தவர்.
சில வருடங்களுக்கு முன் பிரபாகரமூர்த்தி அய்யா அவர்கள் மக்கள் தொலைக்காட்சியில் நம் சமயத்தை பற்றி கேள்வி பதில் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.அனைவரும் 3 நாள் மாநாட்டிற்கு வந்து சிவனருள் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
https://youtu.be/jesoK-m_W0k?si=M_pMZsjPJt_-TTsg