Upcoming Thirumurai Events

0 views
Skip to first unread message

Sivayanama Thirumurai

unread,
Nov 18, 2025, 2:06:45 AM11/18/25
to
Sivayanama 
Dear All,
For planning purposes, please find below advance information on the upcoming events. Kindly note that the time and date may change and will be confirmed closer to the event dates.
  • 28 Dec 2025 – Sivan Temple Thirumurai Vizha
    Time: 5:00 AM to 11:45 AM
  • 28 Dec 2025 – Senpaga Vinayagar Temple Thiruvasaga Mutrothal (Tentative)
    Time: 2:00 PM to 8:00 PM
  • 04 Jan 2025 – Pavai Vazhipadu
    Time: 6:00 AM to 8:30 AM
  • 11 Jan 2025 – Pavai Vizha
    Time: 8:30 AM to 1:00 PM
  • 09 to 11 Jan 2025 – Bhavani Iyya's Saiva Sithantha Class
    Further details will be shared closer to the dates


  • திட்டமிடும் நோக்கில், வரவிருக்கும் நிகழ்வுகளுக்கான முன்கூட்டிய தகவலை கீழே வழங்குகிறோம். தயவுசெய்து கவனிக்கவும்: தேதி மற்றும் நேரம் மாற்றப்படலாம்
  • 28 டிசம்பர் 2025 – சிவன் கோவில் திருமுறை விழா
    நேரம்: காலை 5:00 மணி முதல் 11:45 மணி வரை
  • 28 டிசம்பர் 2025 – செண்பக விநாயகர் கோவில் திருவாசக முற்றோதல்
    நேரம்: பிற்பகல் 2:00 மணி முதல் 8:00 மணி வரை
  • 04 ஜனவரி 2025 – பாவை வழிபாடு
    நேரம்: காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை
  • 09 முதல் 11 ஜனவரி 2025 – பவானி ஐயாவின் சைவ சித்தாந்த வகுப்பு
  • 11 ஜனவரி 2025 – பாவை விழா
    நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
தயவுசெய்து இந்த தேதிகளை உங்கள் திட்டமிடலில் கருத்தில் கொள்ளுங்கள்.

சிவாயநம

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages