Sivayanama.
Dear Adiyars,
We wish to inform you that the competitions originally scheduled for 22 March 2026 have been rescheduled to 12 April 2026. This change is due to unavoidable scheduling conflicts.
Please note that the venue and timings remain unchanged.
New Date : 12 April 2026 Sunday
Venue : Senpaga vinayagar Temple , Ceylon Road Singapore
Time : 8.30 am onwards
We sincerely apologize for any inconvenience this adjustment may cause. We value your continued support and look forward to your enthusiastic participation on the new date.
Thank you for your kind understanding.
Warm regards,
Singapore Thirumurai Maanadu Organising Committee
சிவாயநம .
அன்புள்ள அடியார் பெருமக்களுக்கு,
வரும் மார்ச் 22, 2026 அன்று நடைபெறவிருந்த போட்டிகள், சில நிர்வாகக் காரணங்களினால் மற்றும் கால அட்டவணை மாற்றத்தினால், தற்போது ஏப்ரல் 12, 2026 அன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
போட்டி நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தத் தேதி மாற்றத்தினால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். உங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
சிங்கப்பூர் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழு