கார்பரேட்களின் எண்ணிக்கை பல்கிப்பெருகுக!!!
இந்தியாவில் கார்பரேட்களின் எண்ணிக்கை பல்கிப்பெருகி, போட்டியே இல்லாத சாதிய முதலாளிகளின் ஏகபோக சுரண்டல் ஒழிந்து, தொழிலாளர்கள் தங்கள் உழைப்பை விற்று கூலியை பெறுவதற்கு ஒரு சுதந்திரமான போட்டி மிகுந்த உழைப்பு சந்தை ஏற்பட்டு, வாழ்வில் ஏற்றம்பெற வாழ்த்துகள்!!!