திருமாவின் ரமலான் வாழ்த்துக்கள்

55 views
Skip to first unread message

viduthalai vanni

unread,
Sep 9, 2010, 12:28:06 PM9/9/10
to thiruma...@googlegroups.com


தொல்.திருமாவளவன் அறிக்கை
   “இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்” என்னும் உயரிய கருத்தை உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத்திருநாள் இசுலாமிய பெருங்குடி மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை செழுமைப்படுத்தும் வகையில் ‘ரமலான்’ மாதத்தின் நிறைவிலும் ‘ஷவ்வால்’  மாதத்தின் துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ‘மனித நேயத்திருவிழா’ என்றே அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும். அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத்திருநாளில் இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


   அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இசுலாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்.

   ‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்;
   ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!

இவண்,

(தொல்.திருமாவளவன்)


ravi thanakodi

unread,
Sep 9, 2010, 1:57:59 PM9/9/10
to thiruma...@googlegroups.com
Thalaivar thirumavin oli engum paravattum! Anaithu thalangalilum muyarchi thodarattum.

Muslim- Dalit kootani miga mukkia maana ondrudhan.  In last election I also tried to unite in my place KANDAMANGALAM for the President Election. one of my Muslim friend wanted to participate in panchayat election a well educated guy. he asked my support I arranged something for him later on cpi(m) politicians threatened him and his family in a polite manner, he forced to withdraw and after that they insulted me. But I taught those Cpi(m) culprits a good ever remembering lesson. One bitter truth is that the Muslim also believing that they are above Dalit in caste system. Anyway if they understand this, it is good to the nation.

Thank you for the message.

T.Ravi PhD
Ergonomics Lab, Department of Design,
Indian Institute of Technology Guwahati,
Guwahati, Assam- 781039
09706234470

2010/9/9 viduthalai vanni <vanni.vi...@gmail.com>

selva pandi

unread,
Sep 23, 2010, 5:38:44 AM9/23/10
to thiruma...@googlegroups.com
தங்கள் மின்னஞ்சல் பெற்றேன்.தோழரே உங்களது புகை படத்தை அனுப்பி வைக்கவும்.
மகா நாடுக்கு வரும்போது உங்களை சந்திப்பதற்கு உதவும்.
 நானும் எனது புகை படத்தை அனுப்பி வைக்கிறேன்

Jegan S

unread,
Sep 23, 2010, 8:06:51 AM9/23/10
to thiruma...@googlegroups.com
Atanga maru
aththumeeru
thimiri eazhu
thirumbi ati
thirumavin vasanam cuddalore nagara thalith makkalin vazhipatu

On Thu Sep 23rd, 2010 5:38 AM EDT selva pandi wrote:

>தங்கள் மின்னஞ்சல் பெற்றேன்.தோழரே உங்களது புகை படத்தை அனுப்பி வைக்கவும்.
>மகா நாடுக்கு வரும்போது உங்களை சந்திப்பதற்கு உதவும்.
> நானும் எனது புகை படத்தை அனுப்பி வைக்கிறேன்
>
>On 9/9/10, ravi thanakodi <thanak...@gmail.com> wrote:
>>

>> *Thalaivar thirumavin oli engum paravattum! Anaithu thalangalilum muyarchi
>> thodarattum.
>> *
>> *Muslim- Dalit kootani miga mukkia maana ondrudhan. In last election I


>> also tried to unite in my place KANDAMANGALAM for the President Election.
>> one of my Muslim friend wanted to participate in panchayat election a well
>> educated guy. he asked my support I arranged something for him later on
>> cpi(m) politicians threatened him and his family in a polite manner, he
>> forced to withdraw and after that they insulted me. But I taught those
>> Cpi(m) culprits a good ever remembering lesson. One bitter truth is that the
>> Muslim also believing that they are above Dalit in caste system. Anyway if
>> they understand this, it is good to the nation.
>>
>> Thank you for the message.

>> *
>> *T.Ravi PhD*


>> Ergonomics Lab, Department of Design,
>> Indian Institute of Technology Guwahati,
>> Guwahati, Assam- 781039
>> 09706234470
>>
>> 2010/9/9 viduthalai vanni <vanni.vi...@gmail.com>
>>
>>

>>> *தலித் - இசுலாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட *<http://goog_1705631840/>
>>> *ரமலான் மாதத்தில் உறுதியேற்போம்!*<http://www.thiruma.in/2010/09/blog-post_09.html>


>>>
>>> தொல்.திருமாவளவன் அறிக்கை
>>>

>>> <http://1.bp.blogspot.com/_kCP1UaPqcWg/TIiUkqDQaII/AAAAAAAABZQ/ulD0D1-3ZK0/s1600/ramalan_ramzan_muslim.jpg>


>>> “இறைவனை வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்” என்னும் உயரிய கருத்தை
>>> உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத்திருநாள் இசுலாமிய பெருங்குடி
>>> மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு
>>> இருந்து இறைவனைத் தொழுது ஏழை-எளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை
>>> செழுமைப்படுத்தும் வகையில் ‘ரமலான்’ மாதத்தின் நிறைவிலும் ‘ஷவ்வால்’ மாதத்தின்
>>> துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் முன் இந்த
>>> ஈகைத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை ‘மனித நேயத்திருவிழா’ என்றே
>>> அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இசுலாமியர்களுக்கு மட்டுமின்றி
>>> அனைவருக்கும் பொருந்துவதாகும். அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத்திருநாளில்
>>> இசுலாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த
>>> வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
>>>
>>>
>>> அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இசுலாமியர்களும்
>>> தலித்துகளும் சமூகத்தளத்திலும் அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும்
>>> அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இசுலாமியர் அரசியல்
>>> கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச்சிறுத்தைகள்
>>> சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்.
>>>

>>> * ‘உனக்கு’ ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம்;*
>>> *** ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!*
>>>
>>> இவண்,
>>>
>>> *(தொல்.திருமாவளவன்)*
>>> *
>>> *
>>>
>>>
>>

sudhakaran karan

unread,
Sep 23, 2010, 12:06:36 PM9/23/10
to thiruma...@googlegroups.com, jega...@yahoo.in
வனக்கம்



தங்கள் மின்னஞ்சல் பெற்றேன்.தோழரே உங்களது புகை படத்தை அனுப்பி வைக்கவும்.
மகா நாடுக்கு வரும்போது உங்களை சந்திப்பதற்கு உதவும்.
  நானும் எனது புகை படத்தை அனுப்பி வைக்கிறேன்




                                                                                                                          தோழமையுடன்

                                                                                                                           பெ.சுதாகரன்

.




 



                                                                                                                                        
DSC_2252.JPG
sudakar1.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages