குறள் எண் : 448

26 views
Skip to first unread message

N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:55:45 PM6/25/10
to Thirukural

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.


N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:56:05 PM6/25/10
to Thirukural

மு.வ : கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:56:12 PM6/25/10
to Thirukural

சாலமன் பாப்பையா : தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

Reply all
Reply to author
Forward
0 new messages