குறள் எண் : 37

16 views
Skip to first unread message

N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:49:59 PM6/25/10
to Thirukural
குறளமுதம்
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:50:28 PM6/25/10
to Thirukural

மு.வ : பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

N.Pradap Kumar

unread,
Jun 25, 2010, 11:51:23 PM6/25/10
to Thirukural

சாலமன் பாப்பையா : அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages