குறள் எண் :1148

6 views
Skip to first unread message

அக்னி சிறகு

unread,
Jun 25, 2010, 11:36:17 PM6/25/10
to Thirukural
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.

அக்னி சிறகு

unread,
Jun 25, 2010, 11:37:06 PM6/25/10
to Thirukural
குறள் விளக்கம்

மு.வ : அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால்
நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

அக்னி சிறகு

unread,
Jun 25, 2010, 11:37:16 PM6/25/10
to Thirukural
சாலமன் பாப்பையா : இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து
விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது
போலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages